Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

Tamilnadu Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

Warm up

பாடத்தின் தமிழாக்கம்:

எனது மிக இளவயதில் எனது குடியிருப்புப்பகுதி, நண்பர்களுடன் நான் டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாடினேன். தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்ப்பதைநான்விரும்பினேன. மேலும்ளங்கள் விளையாட்டுகளில் எனது மனம் கவர்ந்த விளையாட்டு வீரர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் மேற்கிந்திய பிரபலமான வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் ஆகியோரது செயல்முறைகளை பின்பற்ற அடிக்கடி நான் முயன்றுள்ளேன். ஆனால் மட்டையாளர்களை மட்டுமே நான் கற்றுக்கொள்ளவில்லை. பந்து எரிதலும் எனக்கு விருப்பமானதே. எனது வாழ்க்கை முழுவதும், எதார்த்ததில் வலைகளிலேயே அதிகமாக பந்து வீசியுள்ளேன்.

அப்போது நான் மும்பையில் உள்ள நியூ ஆங்கிலப் பள்ளியில் பயின்று கொண்டிருந்தேன். அனால் மும்பையில் உள்ள மற்ற பள்ளிகளோடு ஒப்பிடுகையில் ஷர்தாஷ்ரம் வித்யா மந்திர் பள்ளியிலுள்ள ராமகாந்த் அச்ரேகர் சார் கிரிக்கெட் பயிற்சியாளராக கிரிக்கெட் விளையாட்டிற்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதை என் சகோதரன் அஜித் அறிந்திருந்தான். அவர் கோடைகால முகாம்களும் நடத்தினார். ஒரு நாள், அஜித், என்னை சாரிடம் பயிற்சி எடுப்பதற்காக அழைத்துச் சென்றான். ஒரு சோதனைப் பயிற்சிக்காக முகாமிற்கு எவரும் சாரிடம் வரலாம். ஆனால் யாரை ஏற்பது என்பதை சார் தான் முடிவு செய்வார். அப்போது நான் பதினொரு வயது உடையவனாக இருந்தேன். அச்ரேக்கர் சார், நான் அவரிடம் குறிப்பிட்டது போல, 1943இல் பதினொராம் வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். நான் முதல் முறையாக அவரிடன் சென்றபோது இந்த வயதில் தான் நான் இருந்தேன்.

Samacheer Kalvi 9th English Guide

சச்சினுடைய விருப்பமான விளையாட்டு வீரர்கள் யாவர்?
மும்பையில் உள்ள ஷர்தாஷ்ரம் வித்யாமந்திர் பற்றிய சிறப்பு யாது?

முன்னர் நான் ஒருபோதும் வலைகளுக்குள் மட்டையால் பந்தை அடித்தது இல்லை. மேலும் என்னைச் சுற்றிலும் அநேக மக்கள் இருந்ததால் எப்படியோ பேரச்சத்தை உணர்ந்தேன். பந்தை அடிக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டபோது அது எனக்கு வசதியாகவே இருக்கவில்லை. சார் என்னை ருெங்கிப் பார்த்துக்கொண்டிருக்கையில், ஓர் ஈர்ப்பினை ஏற்படுத்த நான் தவறவிட்டேன். சார் அஜித்தைத் தனியே அழைத்து முகாமிற்கு நான் மிகவும் இளையவனாக இருப்பதாகவும் சற்று வயது மூப்பிற்கு பின் அழைத்து வரலாம் என கருத்துரைத்தார். அஜித்தின் வற்புறுத்தல் இல்லை எனில் மும்பை கிரிக்கெட் வட்டத்தில் எனது உட்படுத்துதல் தோல்வியில் முடிந்திருக்கும். குடியிருப்புப் பகுதியில் நான் விளையாடுவதைக் கண்டதினால், அச்ரேகர் சார் முன்பாக நான் விளையாடுவதை விட நன்றாகவே விளையாடுகிறேன் என அவன் விளக்கினான். அவன் பதட்டமுடன் உள்ளான் என அவன் விளக்கினான். மேலும் எனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு அளிக்குமாறு சாரிடம் கேட்டுக்கொண்டான். எனினும்,

அப்படிச் செய்கையில் சார் அங்கிருந்து செல்வதுபோல் பாசாங்கு செய்து சற்றுத் தொலைவிலிருந்து அவனைக் காணவேண்டும் என அவன் கருத்துத் தெரிவித்தான். சார் ஒப்புக் கொண்டார். உடனடியாக, பந்தை மீண்டும் அடிக்குமாறு நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன். சாரின் பயிற்சி பெற்ற கண்கள் என்னைச் சோதித்தறியாமலே – அப்படி அல்ல என நான் நினைத்தேன், மிக சுலபமாக இருப்பதை நான் உணர்ந்தேன். மேலும் பந்தை உடனே நன்றாக அடிக்கத் தொடங்கினேன. முகாமில் சேர்வதற்கு என்னை அனுமதிக்க சார் ஒப்புக்கொண்டார். நான் மிக மகிழ்ச்சியடைந்தேன். மேலும் அந்த ஒரு வாய்பை எனது வாழ்க்கையை மாற்றிப் போட்டது, என்று நான் கூறவேண்டும்.

ஷிவாஜி பூங்காவில் ஒவ்வொரு காலையும் மாலையும் ஒரு வகுப்பு. முகாமில் இருந்தது. காலையில் 7.30 மணி முதல் 10.30 மணி வரையில் நான் பயிற்சி செய்வேன். பின்னர் பிற்பகலில் நான் வந்து பின் மாலை நேரைம் வரை பயிற்சி செய்வேன்.

கால அட்டவணை கடினமாக இருந்தது. அந்த நாளின் இறுதியில் நான் சோர்ந்துபோனேன். பந்திராவிலுள்ள என் வீட்டில் இருந்து ஷிவாஜி பூங்காவிற்குச் சென்றடைய நாற்பது நிமிடங்களாகும். குறித்த நேரத்திற்குள் செல்வதற்காக நான் அதிகாலைப் பேருந்தைப் பிடிக்க வேண்டும். என்னை அனுதினப் பழக்கத்திற்கு உட்படுத்தவதற்காக முதல் சில தினங்களுக்கு அஜித் என்னோடு வந்தான். பேருந்து பயணத்தின் போது, மட்டை வீச்சின் சிறப்பு அம்சங்களைப் பற்றி என்னோடு பேசுவான். இந்த உரையாடல்களை எப்பொழுதும் அதிகமாக நான் அனுபவதித்தேன். உண்மையிலே அஜித் எனக்களித்த மட்டை வீச்சைப் பற்றிய சிந்தனைகள் அடங்கிய ஒரு குறிப்பினை என் (கிரிக்கெட்) வாழ்க்கை முழுவதும் நான் வைத்துக் கொண்டது ஒரு காரியமாகும். அது ஒரு மிகத் தனிப்பட்ட பயிற்சியளிக்கும் கையேடாகவே பயன்பட்டது.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

சச்சினின் வாழ்க்கையை மாற்றிய வாய்ப்பு எது?
பயணத்தின் போது அஜித் மற்றும் சச்சின் எத்தகைய உரையாடல்களைக் கொண்டிருந்தனர்?

ஒரு குழந்தையாக இருக்கையில், என்னிடம் ஒரு செட் கிரிக்கெட் ஆடைகள் மட்டுமே இருந்தன. மேலும் காலை விளையாட்டு முடிந்து வந்த உடனே அவைகளைத் துவைப்பது எனது தினசரி வேலையாக இருந்தது. எனது மதிய உணவை உண்டபோது, ஆடைகள் சூரிய வெப்பத்தில் உலர்ந்துவிடும். மேலும் நான் மறுபடியும் அவைகளை பிற்பகலில் அணிந்து கொள்வேன். இந்த முறையானது மாலையிலும் தொடர்ந்தபடியால் அதே உடைகளை மறுநாள் காலையில் பயன்படுத்திக் கொள்ளக்கூடும். எனது கைகளைத் தவிர மற்றவற்றில் இந்த முறை நன்கு செயலாற்றியது. முகாமின் கால இடைவெளி முழுவதிலும்கூட பைகள் உலர போதிய நேரம் இல்லாமல் இருந்ததினால் நான் ஈரமான பைகளுடனே விளையாடினேன்.

கோடை முகாமின் இடையில், சார் எனது மட்டை வீச்சில் சீரிய ஆர்வம் எடுத்துக்கொள்ளத் தொடங்கினார். இரு மாதங்களின் இறுதியில், நான் ஆண்டு முழுவதும் பயிற்சி செய்தால், ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக ஆக்க்கூடிய திறன் எனக்கு இருந்தது என அஜித்திடம் தெரிவித்தார். எப்படியாயினும், எனது பள்ளிக்கூடம் பந்திரா நியூ ஆங்கிலப்பள்ளி – கிரிக்கெட் வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. மேலும் கிரிக்கெட்டை நான் தீவரமாகத் தொடர விரும்பினால் எனக்குப் பள்ளிகளை மாற்றுவதில் சார் ஆர்வமாக இருந்தார்.

தனது உடைகளைச் சலவை செய்வதில் சச்சின் எந்தத் தினசரி ஒழுங்கை பின்பற்றினான்?
அச்ரேகர் அஜித்திடம் தெரிவித்தது என்ன?

ஒரு மாலைப் பொழுது, சார் எனது தந்தையை அழைத்து அவரது கருத்தை முன்வைத்தார். அஜித் எனது தந்தையுடன் அந்நேரத்தில் அந்த அறையில் இருந்தான். மேலும் கிரிக்கெட் எனது முன்னுரிமைக்கரியதாக இருக்கவேண்டுமெனில் இது அவசியமென்பதை அவர்கள் இருவரும் ஏற்றுக்கொண்டார்கள். எனது தந்தை என்னைக் கீழே அமரச் செய்து, பள்ளிகளை மாற்றுவதில் அவருக்கு எவ்வித மறுப்புகளும் இல்லை, கிரிக்கெட் விளையாடுவது பற்றி உண்மையிலேயே நான் தீவிரமாக இருந்தால் மட்டுமே நான் அவ்வாறு செய்ய வேண்டும் என விளக்கினார்.

நான் அவரிடம் உறுதி செய்து இருந்தேன். எனவே அச்ரேகர் சார் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்த ஷர்தாஷ்ரம் வித்யாமந்திர் நான் செல்லவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது வேண்டும். எனது அனைத்துக் கூடுதலான திறன்களும் கிரிக்கெட்டினுள்ளே திரும்பிவிடப்பட்டிருந்தன. அது ஒரு வகையான பாதுகாப்பு அடைப்பானாக செயலாற்றியது. முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் எனது மிகச்சிறந்த முயற்சியையே கொடுக்கவேண்டுமென என்னிடம் என் தந்தை விரும்புவதாக எப்பொழுதும் கூறுவார்.

அச்ரேகர் சச்சினின் தந்தையிடம் வழங்கிய பரிந்துரை யாது?
பாதுகாப்பு அடைப்பானாக எது செயல்பட்டது?

ஷர்தாஷ்ரத்தில் என்னுடைய முதலாம் ஆண்டில், கோடைகால இடைவேளையான அறுபது நாட்களில் நான் ஐம்பத்தைந்து பயிற்சி விளையாட்டுகளை ஆடினேன். எனது கோடைகால (விளையாட்டுப் பயிற்சி வகுப்புகள் வழக்கமாக காலை 7.30 மணிக்குத் தொடங்கும் மற்றும் மாலை 4.30 மணிக்கு நிறைவடையும். எனது மாலைநேர ‘வகுப்பு ஒரு முப்பது நிமிடமே மட்டுமான இடைவேளைக்குப்பின் 5 மணிக்குத் தொடங்கும். இடைவேளையின்போது, சார் அடிக்கடி கொஞ்சம் பணம்கொடுத்துப் போய் ஒரு “வடபாவ் வாங்கிச் சாப்பிடச் சொல்லுவார் (வடபாவ் என்பது மும்பையில் ஒரு பிரபலமான துரித உணவு ஆகும்).

மாலை 5 மணி முதல் 7 மணிக்கு இடையில் ஐந்து கூடுதல் வலைப் பயிற்சி வகுப்புகளைப் பெற்றிருப்போன். கடைசி 15 நிமிடங்களில் சார் ஓர் ஒரு ரூபாய் நாணயத்தை “ஸ்டம்ப்” மீது வைப்பார். நான் வெளியேறுவை தவிர்த்து நின்றால் அந்த ஒரு ரூபாய் எனதாகிவிடும். இந்தப்பகுதியில் அறுபது முதல் எழுபது பையன்கள் களத்தில் நின்று பந்து வீச்சில் இருக்கும்போது ஒவ்வொரு பந்து வீச்சாளரும் எனக்குப் பந்தை வீசுவார்கள். அந்த அழுத்தமரன பதினைந்து நிமிடங்களில் ஒவ்வொரு பந்தினையும் நான் தரைவழியே அடித்து நிலைநிற்க வேண்டும் என்பதே அதன் பொருளாகும்.

ஒரு ரூபாய் நாணயத்தைப் பெற்று வெற்றி அடைவது எனக்கு அளவிலாத் திருப்தியை அளித்தது. மற்றும் சரீரத்தில் பெலனற்றுப்போகும் போதும் கூட எவ்வாறு கவனம் செலுத்துவது என்பதை எனக்குத் கற்பித்தது. இவை எல்லாவற்றிற்கும் கடைசியில், எனது கையுறைகளையும், கால் பட்டைகளையும் அணிந்தவாறு ஷிவாஜி பூங்காவை இரு முழு சுற்றுகள் ஓடிவருமாறு சார் என்னிடம் கூறுவார். அது தான் எனது பயிற்சியின் இறுதிப் பகுதியாகும். மேலும் இவை எல்லாவற்றின் முடிவில் நான் முழுமையாக சோர்வடைந்து விடுவேன். இது எனது கோடை விடுமுறை நாட்கள் முழுவதிலும் நான் திரும்பத் திரும்ப செய்யும் ஓர் அனுதின வேலை ஆகும். இது எனது சரீர மற்றும் மன ஆற்றலை உருவாக்க உதவியது.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

முப்பது நிமிட இடைவேளையில் சச்சின் என்ன செய்தார்?
“கடுமையான பதினைந்து நிமிடங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது யாது?

அவ்வப்போது, எனது தந்தை என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வருவார் மேலும் நான் அடிக்கடி என்னை ஓர் உணவகம் அருகில் உள்ள பழச்சாறு மையத்திற்கு அழைத்துச்சென்று ஒரு சிறந்த பழப்பானம் வாங்கிக் கொடுக்குமாறு அவரிடம் நான் கேட்டுக்கொள்வேன். இவ்வாறு வழக்கமாகக் கேட்பது கொஞ்சம் நியாயமற்றதாக இருந்தது. ஏனெனில் எனது பெற்றோர்கள் எனது சகோதரர்கள் மற்றும் சகோதரியின் தேவைகளையும் கவனிக்க வேண்டும். என் தந்தை என்னை மகிழ்ச்சியுடன் பார்ப்பதற்காகவே நான் விரும்புவதை எவ்வித வேறுபாடுகளுமின்றி எனக்குக் கொடுத்து முடித்திடுவார். பிற நாட்களில் ஷிவாஜி பூங்காவில் இருந்து நானாக வீடு திரும்புகையில், உட்கார இடம்பிடித்துவிடுவேன் எனில் அடிக்கடி பேருந்தில் உறங்கி விடுவேன்.மும்பை பேருந்தில் பயணம் செய்பவர்கள் உச்ச நேரங்களில் உட்கார ஓர் இடம் கிடைப்பது எவ்வளவு கடினமானது என்பதை அறிவார்கள். எனக்கு அதிர்ஷ்டம் இல்லாத நாட்களில் உபகரணப்பையுடன் நின்று பயணம் செய்வது ஒரு சவாலாகவே இருக்கும். ஏனெனில் இன்னொரு பயணியின் இடத்தையும் நான் எடுத்துக் கொண்டதாக நடத்துனர்கள் தவிர்க்கமுடியாமல் என்னைப் பற்றிக் குற்றம் சொல்வார்கள். இது அவமானப்படுத்துவது போலிருக்கும். ஏனெனில் நடத்துனர்கள் பெரும்பாலும் முரட்டு சுபாவம் உள்ளவர்களாய் இருப்பார்கள். மேலும் சில வேளைகளில் இரண்டு பயணச்சீட்டுகள் வாங்கும்படி என்னிடம் கூறுவார்கள். ஓர் இரண்டாவது பயணச்சீட்டிற்கு என்னிடம் பணம் இருக்காது. மேலும் அவர்களது விமர்சனங்களை எடுத்துக்கொண்டு நான் நடக்கவேண்டும். அசுத்தமான உடைகளே அடிக்கடி சங்கடத்தை அல்லது மன உளைச்சலை ஏற்படுத்தியது. அந்த நேரம், உபகரணப்பையை என்னைச் சுற்றி வைக்கும் ஒரு வழியை உருவாக்கினேன். பந்தை அடிக்கும்போது தலைக்கவசம் மற்றும் கால்பட்டைகளை எனது ஒரு பகுதியாக்கிக் கொண்டதால், உபகரணப் பை பேருந்தில் எனது ஒரு விரிவாக்கமாக மாறியது. பந்தராவிலிருந்து சர்ச் கேட் வரைக்கும் நான் பெரும்பாலும் பேருந்து அல்லது தொடர்வண்டியையே எடுத்துக்கொள்வேன். மேலும் அவை எல்லாம் ஒரு மாபெரும் கற்றறியும் அனபவமாக இருந்தது.

சச்சினை மகிழ்விக்க சச்சினின் தந்தை என்ன செய்தார்?
பேருந்தில் சச்சினை சங்கடப்படுத்தியது எது?

நான் கிரிக்கெட்டை நேசித்த போதிலும், எனது நண்பர்களுடன் அவ்வப்போது உள்ள நாட்களில் வீட்டில் விளையாடும்போது, நான் வலைப்பயிற்சிக்கு போக வேண்டியதை வசதியாக மறந்துவிடும். அப்படிப்பட்ட ஒரு கேளிக்கையாக அது இருந்தது. நான் வரவில்லை எனில், அச்ரேகர் சார் அவரது ஸ்கூட்டரில் ஏறி என்னைத் தேடி வந்து விடுவார். சார் அந்தக் குழப்பமான கூட்டத்தில் என்னைக் கண்டுபிடித்து ஏறத்தாழ இழுத்துச் சென்றுவிடுவார். நான் சில சாக்குப்போக்குகளைக் கொண்டு செல்வேன். ஆனால் அவர் எதையும் எடுத்துக்கொள்ள மாட்டார். அவர் என்னை மாற்றிக் கொள்ளச் செய்து திசைதிருப்பி ஷிவாஜி பூங்காவிற்கு கொண்டு செல்வார். செல்லும்போது அவர் என்னிடம் கூறுவார் “இந்தப் பசங்களுடன் சேர்ந்து அசிங்கமான விளையாட்டுகளை விளையாடி உன் நேரத்தை வீணடிக்காதே. வலைகளிலே கிரிக்கெட் உனக்காகக் காத்திருக்கிறது. கடினமாகப் பயிற்சி செய்து என்ன மந்திரம் வெளிப்படுகிறது என்பார் “.

வலைகளுக்குச் செல்ல சச்சினை மறக்கச் செய்தது எது?
அச்ரேகர் சச்சினுக்குக் கூறிய ஆலோசனை என்ன?

சீரான தொழில் நோக்கு நிலையை நாம் கொண்டிருக்க வேண்டும். நீ அனுபவிக்க விரும்பும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க உனது ஆளுமை அல்லது குணநலன் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. நீ உண்மையிலேயே விரும்புகிற எதையாவது செய்தால் நீ வெற்றியடைவாய்”

அந்த வேளையில், நான் இழுத்தடிக்கப்படுவதை வெறுத்தேன். ஆனால் நான் திரும்பிப் பார்க்கையில் எனது செயல்களைப் பற்றிய செம்மறியாட்டுத்தனத்தை நான் உணர்ந்தேன். நான் அச்ரேகர் சாருடைய தொலைநோக்கினையே பாராட்ட முடிகிறது.

சார் ஒரு சமயம் ஒரு முக்கியமான பாடம் கற்பிக்கும்போது என்னைக் கூட தண்டித்தார். ஒரு முறை சார் அங்கே இருப்பார் என எதிர்பார்க்கமல் பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியைக் காண்பதற்காக தினசரி மாலைப் பயிற்சிக்கு நான் போகவில்லை. அவர் கோபமடைந்தார். மேலும் நான் வந்து மற்றவர்கள் விளையாடுவதைப் பார்க்கக்கூடாது என அவர் கூறினார். நான் கடினமாகப் பயிற்சி செய்தால், ஒரு நாள் உலகளவில் மக்கள் வந்து நான் விளையாடுவதைப் பார்ப்பார்கள் என்றார். சார் இல்லாமல் இருந்திருந்தால் நான் இப்படிப்பட்ட கிரிக்கெட் வீரனாக மாறியிருக்க மாட்டேன். அவர் ஒரு கட்டுப்பாடான ஒழுக்கசீலர் ஆவார். மேலும் அவராலான ஒவ்வொன்றையும் அவர் எனக்குச் செய்தார். நான் அவருக்குக் கடன்பட்டிருக்கிறேன்.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

Learning the Game Textbook Questions and Answers

Question 1.
Who were Sachin’s favourite players? (Page-1)
Answer:
Sunil Gavaskar and the West Indian legend Viv Richards were Sachin’s favourite players.

Question 2.
What was special about Shardashram Vidyamandir in Mumbai?
Answer:
At Shardashram Vidyamandir in Mumbai, Ramakant Achrekar Sir was the cricket coach who gave due importance to the game of cricket. This was the special about it.

Question 3.
What was the opportunity that transformed the life of Sachin? (Page-2)
Answer:
Sir agreed to let Sachin join the summer cricket camp. This was the opportunity that transformed the life of Sachin.

Question 4.
What sort of conversations did Ajit and Sachin have while travelling?
Answer:
The conversations were about the nuances of batting. Sachin enjoyed them a lot. (Ajit gave som thoughts about batting. It served as a personal coaching manual).

Question 5.
What routine did Sachin follow in washing his cloths?
Answer:
Sachin washed his cloths as soon as he had returned from the morning session. The clothes would dry out in the sun and he would wear them again in the afternoon. It was repeated in the evening so that he could use them next morning. This was the routine in washing the clothes.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

Question 6.
What did Achrekar inform Ajit?
Answer:
Achrekar informed Ajit that Sachin had the potential to be a good cricketer if he practised all year round.

Question 7.
What was the suggestion given by Achrekar to Sachin’s father?
Answer:
The suggestion given by Achrekar to Sachin’s father was that Sachin must move to Shardashram if he was really serious about playing cricket.

Question 8.
What acted as a safety valve?
Answer:
Cricket acted as a safety valve.

Question 9.
What did Sachin do during the thirty minutes break? (Page-3)
Answer:
He would go and have a vadapav (a popular Mumbai fast food)

Question 10.
What is the intense ‘fifteen minutes’ mentioned?
Answer:
The intense fifteen minutes is the last part of his session. Sir would keep a one rupee coin on the top of the stumps. About sixty to seventy boys in fielding would bowl to him. He had to hit every ball along the ground to survive and win the one rupee coin.

Question 11.
What did Sachin’s father do just to make Sachin happy? (Page-4)
Answer:
Sachin’s father invariably ended up giving him what he wanted just to make him happy.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

Question 12.
What embarrassed Sachin in the bus?
Answer:
At peak hours it was hard to get a seat, it was a challenge just to stand with the kitbag. The conductors inevitably complained about Sachin that he had taken up the space of another passenger. They were often rude and sometimes asked him to buy two tickets. This embarrassed Sachin in the bus.

Question 13.
What made Sachin forget, to go the nets?
Answer:
When playing with his friends at home was such a fun that it made Sachin conveniently forget to go to the nets.

Question 14.
What did Achrekar advise Sachin?
Answer:
Achrekar advised Sachin not to waste his time playing insane games with those kids. He told him that cricket was waiting for him at the nets, he asked him to practise hard and see what magic it could transpire.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

Textual Questions and Answers

A. Answer the following questions in one or two sentences: (Page-5)

Question 1.
What was coach Achrekar’s first impression on Sachin?
Answer:
Sachin felt more at ease and started to hit the ball well. This was coach Achrekar’s first impression on Sachin.

Question 2.
Why did Sachin feel that the schedule of the camp was ‘rigorous’?
Answer:
The camp involved a session every morning and evening at Shivaji Park, he practised between 7.30am and 10.30am. He would return in the afternoon and practise till late evening. He was exhausted by the end of the day. Thus the schedule of the camp was ‘rigorous’.

Question 3.
What did serve as a very personal coaching manual to Sachin?
Answer:
Sachin’s brother Ajit gave him a note containing some thoughts about batting. This served as a very personal coaching manual.

Question 4.
Why was Sachin asked to change the school?
Answer:
Sachin’s school had no cricket facilities. So he was asked to change the school if he wanted to pursue cricket seriously.

Question 5.
What was the condition laid down by Sachin’s father for changing the school?
Answer:
Sachin was realy serious about playing cricket. Sachin’s father said that if he should do so. he must change the school.

Question 6.
How did the act with the one rupee coin help Sachin become a good cricketer?
Answer:
Winning the one-rupee coin used to give Sachin immense satisfaction, if taught him to concentrate even when he was physically drained. Thus he became a good cricket.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

Question 7.
What helped Sachin to build his physical and mental stamina?
Answer:
Sachin repeated the practice right through his summer holidays. The routine helped him build up physical and mental stamina.

Question 8.
Which incident triggered the coach to be angry on Sachin?
Answer:
Once, Sachin bunked his daily evening practice to watch an inter-school cricket match not anticipating ‘ that Sir would be there. So the coach was angry.

Question 9.
Why do you think Achrekar punished Sachin?
Answer:
Achrekar punished Sachin when he tried to him a very important lesson. I think it was because he might have been inattentive.

Question 10.
‘I owe myself to him’ – What does Sachin mean by this?
Answer:
‘Achrekar Sir made Sachin a great cricketer. He is grateful to him and his training. So he means to comment ‘I owe myself to him’.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

B. Answer the following in a paragraph of 120 -150 words.

Question 1.
‘Achrekar was a sincere coach’ – substantiate.
Answer:
Title : Learning the Game
Author : Sachin Tendulkar
Characters: Sachin, Ajit (brother), Dad and Achrekar Sir. (Cricket Coach)
Theme : Practice makes a man perfect

Paragraph for Toppers

Ramakant Achrekar Sir was the cricket coach in Shardashram Vidhyamandir, Mumbai. He ran summer camp too. He started playing at the age of 11 in 1943. Anyone could come for a trail at the camp but it was upto Sir to decide who to accept. One day Ajit took Sachin to the camp to get trained under Sir. Sachin failed to make an impact, sir gave him one more opportunity. Sir pretended to go away and then watched from a distance. Sachin felt more at ease and soon started to hit the ball well.

Sir agreed to let him join the camp. On the advice of Achrekar, Sachin was moved to Shardashram. In his first year he played fifty five practice matches during the summer break of sixty days. Between 5pm and 7pm Sachin had five more net sessions daily Sir gave a one rupee coin test by keeping it on the stumps. Sixty to seventy boys bowled and Sachin hit every ball along the ground to survive the intense fifteen minutes.

Winning the one rupee coin gave him immense satisfaction and taught him to concentrate even when physically drained. The routine helped Sachin build up physical and mental stamina. Sir was kind enough to give some moneys to Sachin to have a Vadapav. When Sachin came up with excuses Sir would have none of it. He punished Sachin on one occasion when trying to teach a very important lesson. Once he bunked his daily evening practice, he became angry. He was a strict disciplinarian. He discouraged Sachin from playing insane games with other kinds. He made Sachin a great cricketer. Sachin owed himself to Achrekar sir.

“Where there is a will, there is a way”

Paragraph for Slow Learners

Ramakant Achrekar Sir was the cricket coach at Shardasharam. He gave due importance to the game of cricket, he ran summer camps too. Only sir would accept anyone of his choice. He gave rigorous practice in the morning and evening. Sachin impressed Sir by his batting. He inducted Sachin into the cricket camp. He never allowed any on to bunk the daily practice in the morning and evening. Sir recommended the changing of school. Sachin moved to Shardashram which had all the facilities. Sir ‘ was kind and a very strict coach too. He never accepted the excuses and he would have none of it. he also , punished Sachin on one occasion. He was angry when Sachin bunked his evening practice. He advised him not to play insane games with other boys. He was a strict disciplinarian. Achrekar made Sachin a great cricketer. Sachin owed himself to his cricket coach Achrekar.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

Question 2.
Narrate in your own words the hardships undergone by Sachin to become a great cricketer.
Answer:
Topic : Learning the Game
Author : Sachin Tendulkar
Characters : Sachin, Ajit (brother), Dad and Achrekar Sir. (Coach)
Theme : There is no substitute for hard-work

Paragraph for Toppers

From very early age, Sachin played tennis ball cricket with his colony friends. Sunil Gavaskar and Viv Richards of West Indian were his favourite players, He loved both batting and bowling, Achrekar Sir who was the cricket coach at Shardashram Vidhyamandir in Mumbai. He ran summer camps too. Sachin’s brother Ajit took him for a trial at the camp. Sachin tried his best and joined the camp. The camp involved a session every morning and evening at Shivaji park. Sachin practised between 7.30 am and 10.30 am. In the afternoon he practised till late evening. The schedule was rigorous and he was exhausted by the end of the day. His travelling from Bandra to Shivaji park was very tedious. Having only one set of cricket uniform clothes, he washed and dried it to wear them again in the afternoon, it was repeated in the evening to use them the next morning. On the advice of Achrekar he moved to Shardhashram as he was serious in playing cricket. All his excess energies were getting channelled into cricket. He played fifty five practice matches during the summer break of sixty days.

Apart from his summer sessions between 7.30am and 4.30pm, his evening session started at 5pm after only a thirty minutes break. Between 5pm and 7pm he had five more net sessions. Achrekar Sir placed a one rupee coin on the top of the stumps. If he managed to avoid getting out, the coin was his. There were sixty to seventy boys bowling to him. He hit every ball along the ground to survive those intense fifteen minutes. It gave him immense satisfaction and taught him to concentrate even when he was physically drained. The conductors were rude to him when he stood with kitbag in the bus. Dirty clothes often added to the embarrassment. Achrekar Sir warned him not waste his time playing insane games with his friends, One day Sachin was punished by his coach. Once he bunked daily evening practice and Sir was angry with him. He owed himself to his coach Achrekar Sir.

“Hard work pays rich dividend”

Paragraph for Slow Learners

From very early age, Sachin played cricket. His favourite players were Sunil Gavaskar and Viv Richards. Achrekar Sir was at Shardhashram as a cricket coach. He also ran a summer camp. Ajit took Sachin for a trial at the camp. Sachin impressed Sir and joined the camp. It was at Shivaji park. The sessions were held every morning and evening. He had rigorous practice for several hours. He was exhausted by the end of the day. His to and fro journey from his home to Shivaji park was very tedious. He had only one set of uniform clothes. The routine was to wash them and dry out in the sun and wear it morning and after noon in turn. On Achrekar’s advice he moved to Shardhashram where cricket facilities were available. He practised cricket seriously.

All his excess energies were channelled into cricket, he played 53 practice matches during the summer break of 60 days. He had his summer sessions between 7.30am and 4.30pm. With a thirty minutes break it started at 5pm. Between 5pm and 7pm he had five more net sessions. Achrekar placed a one rupee coin on the top of the stumps. Sachin avoided getting out to own the coin. About seventy boys were fielding to bowl Sachin. He hit every ball and safe guarded himself. It gave him immense satisfaction and concentration though he was physically drained. The conductors were rude when he stood with his kitbag in the bus. Dirty clothes often added to his embarrassment. Achrekar warned him to avoid playing insane games with the kids. The coach punished him one day while teaching him an important lesson. Once he bunked daily evening practice and Sir was angry with him. Sachin owed himself to his cricket coach.

“Hard work pays rich dividend”

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

Question 3.
Quote the sentences which you find most inspiring from ‘Learning the Game’.
How do they inspire you? Explain.
Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game 1
Answer:
Paragraph for Toppers

‘The most inspiring sentences that I find in this lesson ‘Learning the Game’ are ;
‘Practise hard and see what magic can transpire’
‘Choose something you enjoy and really want to do and you will be successful’

These two are the utterances of the cricket coach Achrekar Sir. He was the cricket coach at Shardashram Vidhyamandir. He was running a summer camp too. Sachin went for a trail at the camp. Though he was nervous initially, he impressed the coach with his batting finally. Sachin had to undergo a rigorous practice at the camp. His travelling from his home in Bandra to the camp at Shivaji park was very tedious.

Though he loved cricket, occasionally he played with his friends at home, conveniently forgetting that he had to go to the nets. Achrekar was strict and would spot him in the melee and virtually drag him out. He would come up with excuses but sir would have none of it. He would get him to cliange and head off to Shivaji park. At this juncture sir advised him to practise hard and see what magic can transpire. He also asked him to choose his carreer he enjoyed and wanted to do and he would be successful. Sachin followed this advice religiously despite all the hardships. He admired the farsightedness of Achrekar Sir. Sachin practised hard enough and made the people across the world watch him play. Had it not been for sir, Sachin would not be the cricketer he turned out to be. Sachin confesseds that he owed himself to his cricket coach Achrekar sir.

“There is no substitute for hard work”

Paragraph for Slow Learners

‘Practise hard and see what magic can transpire’
‘Choose something you enjoy and really want to do and you will be successful’.
These are the most inspiring sentences I find in this lesson ‘Learning the Game’.

The cricket coach Achrekar sir advises Sachin Tendulkar through these sentences, he was a Shardashram Vidhyamandir. he ran a camp too. Sachin joined the camp at the mercy of the coach, he impressed the coach, he underwent a rigorous training in the camp. He loved playing cricket. He travelled from bandra to church gate either by bus or train. He bore all the difficulties carrying his kitbag daily. He was often embarrassed by the conductors in the buses. His coach did not allow him to play with his friends. He was strict and would spot him in the melee and drag him out. He would come up with excuses but Sir would have none of it. Though he hated being dragged off he looked back and admired Achrekar’s farsightedness. Sachin chose cricket, practised very hard and became a prominent cricketer following the advice of his disciplinarian coach. He openly said that he owed himself to Achrekar Sir.

“Self-belief and hard work will always earn success”

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game 2

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

Vocabulary (அருஞ்சொற்கள்)

C. Match the words in column A with their synonyms in column B.
Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game 3

Answer:
Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game 4

D. Match the words in column A with their antonyms in column B.
Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game 5

Answer:
Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game 6

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

Secrets of Goal Setting

Question 1.
Write clear and measurable goals.
Answer:
தெளிவான அளவிடத்தக்க குறிக்கோள்களை எழுது.

Question 2.
Create a specific action plan for each goal.
Answer:
ஒவ்வொரு குறிக்கோளின் ஒரு குறிப்பிட்ட செயல் திட்டத்தை உருவாக்குக.

Question 3.
Read your goals daily and visualize yourself accomplishing them.
Answer:
உனது குறிக்கோள்களைத் தினமும் வாசி மேறும் அவைகளை நிறைவேற்றுவதில் உன்னையே காட்சிப்படுத்து.

Question 4.
Reflect on your progress to see if you are on target.
Answer:
உனது இலக்கில் இருக்கிறாயா எனக் காண உனது முன்னேற்றத்தின் மீது பிரதிபலிக்கச் செய்.

Question 5.
Revise your action plans if needed.
Answer:
தேவையானால் உனது செயல் திட்டங்களை திருத்தி அமை.

Question 6.
Celebrate your accomplishments!
Answer:
உனது வெற்றிகளை சாதனைகளைக் கொண்டாடு.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

Homonyms (பல்பொருள் ஒற்றைச் சொற்கள்)

Homonyms are words with similar sound and spelling, but with a different meaning.
Answer:
ஒரே சொல் ஒரே ஒலியையும், எழுத்துக்களையும் கொண்டிருக்கும் ஆனால் பொருளில் மாறுபடும். இச்சொல் பல்பொருள் ஓறைச் சொல்லாகும்.

E. Use the words given below in your own sentences so as to get different meanings. one is done for you.

Cricket:
Cricket is a popular sport. cricket
A cricket is active at night.

Bank:
The bank is closed today. bank
There are trees on the river bank.

Will:
The old man made his last will. will
I don’t want to go against your will.

Bark:
She barked out an order.
The bark of neem tree is used as medicine.

Watch:
I have bought a new watch. watch
We watch the T.V programme.

Bat:
Bat There are many types of bat.
I bought a new bat to play cricket.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

Homophones (ஒப்பொலிச் சொற்கள்)

Homophones are words with similar sound but different spelling and meaning.
Answer:
வெவ்வேறாக எழுத்துகளில் அமைந்தும், ஒரே உச்சரிப்பையும் (ஒலியையும்) வெவ்வேறான பொருளையும் கொண்டுள்ளன சொற்களே ஒப்பொலிச்சொற்களாகும்.

F. Consult a dictionary, to find the homophones for the given words.

 1. in inn
 2. know no
 3. be bee
 4. to two
 5. watt what
 6. right rite
 7. were where
 8. base bear
 9. herd heard
 10. throne Thrown

Prefix and Suffix [முன் ஒட்டு மற்றும் பின் ஒட்டு)

prefixes are added to the beginning of a root word while suffixes are added to the end.
Answer:
முன் ஒட்டுகள் மூலச்சொற்களுடன் முன்பகுதியிலும் பின் ஒட்டுகள் பின்பகுதியிலும் சேர்க்கப்படுகின்றன.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

G. Look at the prefixes given and frame two new words for each prefix and suffix. One is done for you.
Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game 7
Answer:
Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game 18
Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game 19

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

Listening (கேட்டறிதல்)

H. Listen to the passage on Paralympics and choose the correct answer.

Question 1.
The paralympic games are for
(a) children
(b) disabled people
(c) women
Answer:
(b) disabled people

Question 2.
The paralympic games usually happen _________
(a) in Greece
(b) every four years
(c) after the Olympic games
Answer:
(b) after the Olympic games

Question 3.
The first true Paralympic Games happened in Rome in
(a) 1960
(b) 1952
(c) 1848
Answer:
(a) 1960

Question 4.
In 394 BC, the _________ stopped the Greek Olympic Games, because they didn’t like them.
(a) Romans
(b) Greeks
(c) British
Answer:
(a) Romans

Question 5.
_________ was a doctor at the stoke Mandeville hospital in England.
(a) Pierre de Coubertin
(b) Sir Ludwig Guttmann
(c) Natalie du Toit
Answer:
(b) Sir Ludwig Guttmann

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

Speaking (பேச்சாற்றல்)

I. Just a minute

Given below are five main qualities for true sportsmanship.

 1. Determination
 2. Optimization
 3. Stamina
 4. Perseverance
 5. Decisiveness

Get into groups of four. Each group will choose one quality to talk about to the whole class for about one minute. But before you talk, you have two minutes to think about it. You can make notes if you wish.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

J. Prepare a speech in about 80-100 words for the morning assembly, stressing on the importance of games and sports in ensuring a healthy body and mind.

The importance of games and sports (Speech)

It is my proud privilege to stand before you to share with you the importance of games and sports today.

“A sound mind in a sound body” is a well-known proverb. Sports and games play a vital role in developing moral, physical, social and spiritual skills of the students, when the students play together they learn to obey the rules. They respect the merits of the opponent team. They develop sportsmanship. This helps the students take success and failure with equanimity of mind. When they play regularly, they keep themselves physically fit and free from diseases. The government has made sports and games compulsory in schools and colleges. It provides all the necessary support to sportsmen. Sports help them develop the team spirit and competitive nature. All round personality and character building are developed in them. Physical education is a boon to the general education. Academic achievement is made easy by sparing time for sports and games. This reduces stress and tension and keeps the mind fit for their studies. It is the duty of the students to make the best use of available facilities and services provided by the government through the educational institutions.

“Health is Wealth”

Writing (எழுத்தாற்றல்)

K. Your friend who lives in another town/city has won his/her championship trophy in the recent sports meet. Write a letter congratulating him/her.

Letter writing:
25, Star Street,
Rajiv Nagar, Madurai – 16
12.06.2018.

Dear Ranjit,

I am very glad to know that you have won the championship trophy in the recent sports meet held in your city. I congratulate you on your success in winning the trophy.

With deep regards and wishes.

Yours sincerely
A. britto

To
M.Ranjit,
63, Arul street, Anna Nagar,
Chennai – 40.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

L. Collect information from newspapers, magazines, periodicals and books about any two famous sports women. Prepare their profiles. Use the following format.

1. Name : Sania Mirza
Date of birth : 15.11.1986
State/Team She represents : Maharastra (Mumbai)/ Indian
Sports/ Games she is associated with : Tennis
Debut (first entry) : 2001
Best in her career : No.1 in women’s doubles (2015)
Hobbies : Swimming
Awards/ Medals received : Arjuna award (2004), padma shri (2006) Rajive Gandhi khel Ratna (2015), Padma Bushan (2016), Doctorate from MGR University, Chennai.

2. Name : P.V. Sindhu (Full Name : Pusarala Venkata Sindhu)
Date of Birth : 05.07.1995
State/ Team she is associated with Debut (First entry) : Andhra Pradesh / Hyderabad
Best in her career Hobbies : World No. 4 in the BWF world ranking
Awards/ Medals : Padma Shri, Arjuna Award/ Silver medal in Olympics.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

Creative writing

M. Write a newspaper article in about 100 words, comparing the achievements of the two sportswomen based on the information you have already collected.

1. Sania Mirza:
Answer:
Sania hails from Mumbai in Maharastra. She was born on 15th Nov 1981. Santa Mirza is an Indian professional tennis player who was formerly ranked No.l in the womens doubles rankings. From 2003 until her retirement from singles in 2013. She was ranked by the WTA as India’s No.l doubles player. Throughout her career, Mirza has established herself as the most successful female Indian tennis player ever and one of the highest paid arid high profile athletes in the country.

2. P.V.Sindhu:
Answer:
P.V.Sindhu’s full name is Pusarla Venkata Sindhu. She was born on 05.07.1995 in Hyderabad in Andhra Pradesh. Her coach was Pullela Gopichand Mulyo Handoyo. She is an Indian professional badminton player who is currently world No.4 in the BWF world ranking. At the 2016 summer Olympics, She became the first Indian woman to win an Olympic silver medal. She was awarded Padma Shri and Arjuna Award for badminton,

Reading: (வாசித்தறிதல்)

N. Answer the following question briefly.

Question 1.
What do Tamil Nadu folk dances and folk arts represent ?
Answer:
Tamil Nadu folk dances and folk arts represent the ethos, aesthetic values and melody of the region.

Question 2.
When are folk dances and folk music usually performed ?
Answer:
Folk dances and music are performed during the festivals and community functions.

Question 3.
How is karagaattam performed ?
Answer:
Karagaattam is performed by balancing a pot on the head. The pot is decorated with a cone of flower arrangements topped by a paper parrot.

Question 4.
How were offerings carried during the ancient period ?
Answer:
During the ancient period! the pilgrims used to carry offerings tied on either end of a long stick, balanced on their shoulders.

Question 5.
Bring out a few differences between the two art forms Therukoothu and Bommalaltam.
Answer:
Therukoothu:

 1. It is conducted during village festivals in Aadi and panguni
 2. It is performed on the streets in the open air by the artistes
 3. In this dance form, make up and costumers are considered importance

Bommalattam:

 1. It is held in rural areas during festivals and fairs
 2. It is performed on the screen by the skilled puppeteers
 3. The puppets with strings or wires are manipulated

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

Anagrams (மாற்றி அமைக்கும் சொற்கள் அல்லது பிறழ்கிளவி)

An anagram is a word or a phrase formed by rearranging the letters of a different word or phrase, typically using all the original letters exactly once.
ஒரு சொல் அல்லது சொற்றொடரின் எழுத்துக்களை ஒரு முறை மட்டும் மாற்றி அமைக்கக் கிடைக்கப் பெறும் மற்றொரு சொல் மாற்றி அமைக்கும் சொல் அல்லது பிறழ்கிளவி எனப்படும்.

O. Now try to solve these anagrams
Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game 11
Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game 12

Answer:
Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game 13

P. Work with a partner
Answer:
Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game 14

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

Grammar (இலக்கணம்)

Preposition (வேற்றுமை உருபு)

A preposition is a word that is placed before a noun or a pronoun to show its relationship to other words in a sentence.
(ஒரு பெயர்ச்சொல் அல்லது பிரதிபெயர்ச்சொல்லுக்கு முன்னால், ஒரு வாக்கியத்துள்ள பிற சொற்களுக்கு இதன் தொடர்பைக் காண்பிக்க, இடப்படும் சொல் வேற்றுமை உருபு ஆகும்.)
Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game 15

 1. Prepositions of Time (காலம் சார்ந்த வேற்றுமை உருபு)
 2. Preposition of Place (இடம் சார்ந்த வேற்றுமை உருபு)
 3. Preposition of Movement (இடப்பெயர்ச்சி சார்ந்த வேற்றுமை உருபு)
 4. ‘Since’ and For’ (‘(இதி)லிருந்து’ மற்றும் ‘ஆக / வரை)
 5. ‘During’ and ‘In’ (‘போது மற்றும் ‘இல்’)
 6. ‘Between’ and ‘Among’ (‘இடையே’ மற்றும் ‘நடுவில்’)

A. Choose the most appropriate preposition from the brackets.

 1. We have been living in Chennai ________ eight years, (for/since)
 2. Abdul has taken ________ his father, (after/at)
 3. Vimal generally goes to his workplace ________ bus. (by/on)
 4. The cricket ball was hidden ________ the leaves, (among/between)
 5. Mani divided his toys ________ his brothers and sisters, (among/between)
 6. Mani divided his toys ________ his brother and sister (among / between)

Answers:

 1. for
 2. after
 3. by
 4. among
 5. among
 6. between

B. Identify the prepositions in the given sentences and underline them.

 1. Riya borrowed a dress from me and lent it to her friend, Mary.
 2. When I moved back to the city, things had changed considerably.
 3. The burglar found the keys under the pot in the balcony.
 4. Prabhu was hiding behind the door when his sister came looking for him.
 5. My dog sat on my hat and squashed it.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

C. Complete the passage by filling in appropriate prepositions from the list- (with, out, in, from, during, of, for, by). Some prepositions may be used more than once. (TB. Page. 14)
Answers:
(a) in
(b) with
(c) for
(d) with
(e) by
(f) during
(g) of
(h) out
(i) from
(j) in
(k) with
(i) of
(m) from
(n) to
(o) with

D. Frame sentences using the prepositional phrase given in the box. (TB. Page. 15)
Answers:

 1. The farmers expect to benefit from the government.
 2. The Vice- President stands in for the president when he is away.
 3. She stayed at home when her children were young.
 4. The plane went into a nose dive.
 5. I am preparing for the I.A.S examination.
 6. The rail pass will pay for itself after about two trips.
 7. We cannot rely on others.
 8. She often joked about all the things that could go wrong.
 9. The committee consists of twelve members.
 10. The nurse attended to the patient.

E. Complete the factual description by filling in the blanks with appropriate positions. (TB. Page. 15)
Answers:
Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game 16

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

F. Write a letter friend, describing the joy of celebrating festivals in a village. (TB. Page. 16)
52, North Car Street,
Tirunelveli-6
21.06.2018

My dear Suresh,
Hope you are fine! I write to you to share my happiness with you.

I had been to my native village. It was pongal season.. I stayed with my grandparents. I had an unforgettable time with them. I enjoyed bathing in the river. I liked strolling in the fields very much. It was fantastic to see them cooking food in earthen utensils over fire-wood. The meal was very delicious. It was lovely to sleep on a cot on the terrace under the star lit sky. The temple festival fairs were very grand. I enjoyed watching karagaattam which was very spectacular.

I missed you very much. You must visit our village next time.

Yours Sincerely
M. Vincent

To
A. Suresh
45, III Main Street, Millerpuram
Tuticorin – 628 002.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

Project

G. Your class has to stage a puppet show in the assembly Open Forum on the topic ‘Child Labour’. Divide yourselves into groups and discuss the requirements for the presentation like storyline, characters, dialogues, choice of puppets and music for the interlude. Now complete the dialogues given below.

Ramesh: Let us present a puppet show on CHILD LABOUR for our Assembly Open Forum.
Mohammad: That is a very good idea! Let us start planning right away.
Geetha: What shall we do first?
Leema: I suggest we begin with the storyline first.
Mani: How many characters can we have?
Ramesh: We can have around five characters.
Mohammad: What can we focus on as the major reason for child labour?
Meena: We can focus On the problems of poverty and illiteracy as the major reasons for child labour.
Ramesh: Can any one make stick puppets?
Leema: I am good at making stick puppets. I will make them myself. But I require some help.
Mani: I will help you. Tell me, what I have to do.
Leema: Thank you, Mani. Let us stay back after the meeting and discuss.
Ramesh: Have we anything to do for the interlude?
Meena: I think we should have some music for the interlude.
Geetha: That would make it really interesting. I will get my music group to start working on the tunes for our puppet show.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game

About The Author (ஆசிரியர் குறிப்பு)

சச்சின் ராமேஷ் டென்டுல்கள் 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் நாளில் மஹாராஸ்டிராவில் உள்ள மும்பையில் பிறந்தார். அவர் எக்காலத்திலும் உள்ள மாபெரும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக பெரிதும் மதிக்கப்படும் ஒரு முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரரும் அணித்தலைவருமாவார். இளம் வயதிலேயே வியத்தகு திறமையுடன் கிரிக்கெட் விளையாட்டில் அவர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார். இவ்வுலகப் புகழ் கிரிக்கெட் வீரர் அவரது பணியில் அநேக சாதனைகளைப் படைத்துள்ளார். மேலும் அவர் காலா காலமாக மாபெரும் மட்டை அடிப்பவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் உலக அளவில் நூறு சதங்களை அடித்த ஒரே ஒரு வீரரும், உலக ஒருநாள் போட்டியில் இரட்டை சதமும் அடித்த முதல் வீரரும் ஆவார். மேலும் அவர் உலகக் கிரிக்கெட் விளையாட்டில் 30,000 ஓட்டங்களுக்கு மேலாக நிறைவு செய்த ஒரே விளையாட்டு வீரர் ஆவார். அவர் மொத்தத்தில் 664 பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகள் விளையாடி 34,347 ஓட்டங்களை எடுத்தார். 2012இல் மாநிலங்களவையில் நியமிக்கப்பட்டார். நவம்பர் 16, 2013இல் அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ‘விளையாட்டைக் கற்றுக் கொள்ளுதல்’ அவரது சுய சரிதையான “எனது வழியில் அதை விளையாடுதல்” என்ற நூலின் ஒரு சாராம்சம் ஆகும்.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 1 Learning the Game 17

பயிற்சியாளர் அச்ரேகர் ஜனவரி 2, 2019 அன்று தன் 87வது வயதில் அவரது ஷிவாஜி பூங்கா இல்லத்தில் காலமானார். கண்ணீர் பொங்க சச்சின் டென்டுல்கர் இறுதி ஊர்வலத்தில் இருந்தார். மேலும் அவரது பயிற்சியாளரின் பூத உடலை இடுகாடு வரை சுமந்து சென்று தனது இறுதி மரியாதையைச் செலுத்தினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top