Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

Tamilnadu Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

Warm Up
தமிழாக்கம்

இனிமேல் என்னால் மரங்களில் ஏறமுடியாது – இரஸ்கின் பாண்ட்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள கதையைப் படித்துப்பார். கதை கூறுபவர் ஏன் தான் மரம் ஏற முடியாது எனக் கூறுகிறார் என்பதைக் கண்டுபிடி.

சாலையோரத்தில் உள்ள புற்களின் விளிம்பில் நின்று கொண்டு பழைய வீட்டின் தோட்டச்சுவற்றை அவர் பார்த்தார். அது அதிகமாக மாற்றம் பெற்றிருக்கவில்லை . கெட்டியான கருங்கல் கட்டிகளால் (blocks) கட்டப்பட்ட பழைய வீட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை . ஆனால் அங்கே ஒரு புதிய புறவீடு இருந்தது. அங்கே கொஞ்சம் மரங்களும் இருந்தன. கட்டிடத்தின் அருகில் இன்னும் நின்று சுவற்றின் மீது நிழலைத் தரும் பலா மரத்தைப் பார்ப்பது அவருக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவரது பாட்டி கூறியது அவரது நினைவிற்கு வந்தது.

Samacheer Kalvi 9th English Guide

ஒரு மரத்தின் நிழல் எந்த வீட்டில் விழுகிறதோ அங்கே ஆசீர்வாதம் தங்குகிறது. எனவே தற்போதைய வீட்டு உரிமையாளர்களும் அந்த மரத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டிருப்பார்கள். அவர் நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு காலத்தில் ஒரு சுழல் கதவு இருந்தது. ஒரு சிறுவனாக இருந்தபோது அவர் அதில் சுற்றிக்கொண்டே மயக்கம் வரும் வரை சுற்றுவார். இப்போது அந்தச் சுழல் கதவு இல்லை . அந்த திறப்பில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சுவரின் இருபுறமும் பலவர்ணப் பூக்களையுடைய ஹோலி ஹாக்ஸ் செடிகள் வளர்ந்திருந்தன.

நீங்கள் எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?

முதலில் அது ஒரு சரீரமற்ற ஒரு குரலாக (ஆவியாக) இருந்தது. சற்று நேரத்திற்குப் பின் கருஞ்சிவப்பு ஹோலி ஹாக்ஸ் பூக்களுக்கு இடையே ஒரு சிறுபெண் அந்த மனிதனை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள். பன்னிரெண்டு அல்லது பதிமூன்று வயது மட்டுமே உள்ள அவள் உற்சாகமூட்டும் கண்களும் நீண்ட கரும் கூந்தலும் உடையவளாக இருந்தாள்.

‘நான் வீட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது உன்னுடையதா?’, என அவர் கேட்டார்.
இல்லை , இது என் தந்தையுடையது. ஏன்?

நீ இதை வாங்க விரும்புகிறாயா? உன் தந்தை என்ன செய்கிறார்?
அவர் ஒரு படைப்பகுதி முதல்வன். (அவர் ஒரு கர்னல்)
படைப்பகுதி முதல்வன் தானா? (கர்னல் தானா?)

“நல்லது, அவர் இப்பொழுது ஒரு படைப்பகுதித் தலைவராகி இருக்க வேண்டும்.”

அந்த மனிதன் பயங்கரமாகச் சிரித்தார். ‘இது வேடிக்கை இல்லையா. எனது தாயார் (அம்மா) கூட அவர் படைப்பகுதித் தலைவராகி இருக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்’, என அவள் கூறினாள்.

அவரது நுனிநாக்கில் ஒரு சாரமான விளக்கக்குறிப்பு இருந்தது (ஒரு வேளை அதனால் தானோ என்னவோ அவர் படைப்பகுதி முதல்வனாக இருந்திருக்கிறார்) ஆனால் அவர் குற்றச்சாட்டைக் கூற விரும்பவில்லை . அவர்கள் சுவரின் ஒவ்வொரு பக்கம் நின்று ஒருவரையொருவர் பாராட்டிக் கொண்டனர். நீங்கள் இதை வாங்க விரும்புகிறீர்களா? அவர் ‘இல்லை ‘ என்றார். “நல்லது, நீங்கள் வீட்டை வாங்க விரும்பவில்லை எனில், ஏன் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வாழ்ந்தேன். ஒரு சிறுவனாக, ஓர் இளைஞனாக … மேலும் எனது பாட்டி அப்போது இறந்துவிட்டார்கள். நாங்கள் இந்த வீட்டை விற்றுவிட்டுச் சென்று விட்டோம்.

1. இந்தப் பழைய வீடு எதனால் கட்டப்பட்டது?
2. கதை கூறுபவர் இன்னும் இந்த வீட்டில் வசிக்கிறாரா?

இந்தச் செய்தியை உள்வாங்கிக் கொண்டு அவள் சற்றுநேரம் அமைதியாக இருந்தாள். “நீங்கள் இதை மறுபடியும் வாங்க விரும்புகிறீர்கள், ஆனால் உங்களிடம் பணம் இல்லையோ? ”, என அவள் பின்னர் கேட்டாள். அவர் மிகவும் (பணச்) செழிப்புள்ளவராகக் காணப்படவில்லை .

‘இல்லை, நான் அதை மறுபடியும் வாங்க வேண்டுமென நினைக்கவில்லை. அதை திரும்பவும் பார்க்க விரும்பினேன், அவ்வளவு தான். எவ்வளவு காலம் நீ இதில் வசிக்கிறாய்?’ ‘மூன்று ஆண்டுகள் மட்டுமே, அவள் புன்னகைத்தாள். நீங்கள் உள்ளே வந்து, மிக அருகிலிருந்து பார்க்க விரும்புகிறீர்களா?” உனது பெற்றோர்கள் எதுவும் எண்ணமாட்டார்களா?

அவர்கள் ஒரு கலைமன்றத்திற்குச் சென்றுள்ளனர். அவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள். நான் எனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வர அனுமதிக்கப் படுகிறேன். என்னைப் போன்ற மூத்த நண்பர்களைக் கூடவா? உங்கள் வயது என்ன?

“ஓ, நடுவயது தான் … ஆனால் இன்று இளைஞனாக உணருகிறேன். அதை நிரூபிக்க நுழைவாயிலைச் சுற்றி வருவதற்குப் பதிலாக நான் சுவர் மீது ஏறி வர நான் முடிவு செய்துள்ளேன். நேரடியாக அவர் சுவர் மீது ஏறினார் ஆனால் பலமாக மூச்சு விட்டு அங்கே ஓய்வு எடுக்க வேண்டியதாயிற்று”. – “பறக்கும் ஊஞ்சலில் நடுவயது மனிதன், என அவர் தனக்குள்ளே மழுப்பலாகச் சொன்னார். “நான் உங்களுக்கு உதவுகிறேன்,” என அவள் கூறி, மேலும் அவருக்கு அவளது கரத்தை நீட்டினாள்.

ஹோலிஹாக் செடியின் தண்டை உடைத்துக் கொண்டு அவர் நிதானமாக, மென்மையாக நகர்ந்து ஒரு பூப்படுக்கையினுள் சென்றார்.

அவர் புல்வெளியின் ஊடாக நடந்து செல்கையில் மாமரம் ஒன்றின் கீழே ஒரு கல்லாலான நீள் இருக்கை (bench) ஒன்றைக் காண்பித்தார். பாட்டி இந்த ரோஜாச் செடிகளையும் தாள் பூ மரத்தையும் கிளை நறுக்கி விடுகையில் சோர்வடைந்த போது இந்த நீள் இருக்கை மீது தான் வழக்கமாக அவர்கள் அமருவார்கள். இங்கே நாம் உட்காருவோம், என அவர் கூறினார். நான் உள்ளே போக விரும்பவில்லை. நீள் இருக்கையின் மீது அவரருகில் அவள் அமர்ந்தாள்.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

அவர்கள் சற்று நேரம் அமைதியாக இருந்தனர். அந்த மனிதன் கண்களை மூடி மற்றக் காலங்களை நினைவு படுத்தினார் – பியானோவின் இசை, தாத்தாவின் கடிகாரம் எழுப்பும் நாதம், வராண்டாவில் பட்ஜெரிக்காஸ் எனும் கிளியின் கீச்சிடும் சப்தம்.அவரது தாத்தாவின் பழைய கார் (மகிழ்ந்து) புறப்படுகையில் ஏற்படுத்தும் அலறல் சத்தம் …

ஒரு பறக்கும் ஊஞ்சலாட்டம் ஒரு வித்தைகாட்டும் விளையாட்டு (circus) ஆகும். அதில் பங்கு பெறும் மக்கள் (கலைஞர்கள்) வித்தை விளையாட்டுக் கூடாரத்தின் ஒரு முனையிலிருந்து கயிறுகளில் செல்லுவார்கள்.

உனக்குத் தெரியுமா?

கண்களைத் திறந்து, ‘நான் வழக்கமாக பலா மரத்தில் ஏறுவேன்’, என அவர் கூறினார்.

‘மறுபடியும் நீங்கள் அதில் ஏற விரும்புகிறீர்களா? எனது பெற்றோர்கள் பொருட்படுத்தமாட்டார்கள் ‘இல்லை, இல்லை. தோட்டச்சுவரின் மேல் ஏறிய பின்னர் அப்படி ஒன்றுமில்லை. இங்கே சில நிமிடங்கள் அமர்ந்து பேசுவோம். நான் பலாமரத்தைக் குறிப்பிடுகிறேன் ஏனெனில் அது என்னுடைய விருப்பத்திற்குரிய இடம் ஆகும். கூரையின் மீது நீட்டிக் கொண்டிருக்கிற ஒரு கிளையை நீ பார்க்கிறாயா? அதன் பாதித்தூரத்தில் அங்கே ஒரு சிறிய துளை இருக்கிறது. அதில் நான் எனது சில பொக்கிஷங்களை வைப்பது வழக்கம்.

எத்தகைய பொக்கிஷங்கள்?’

ஓ ! ஒன்றுமே விலையுயர்ந்ததில்லை. நான் வென்ற கோலிக்காய்கள். நான் வாசிக்கக் கூடாத ஒரு புத்தகம். நான் சேகரித்து வைத்த சில பழைய நாணயங்கள், பொருட்கள் வந்து போயின. உனக்குத் தெரியுமா, பளிச்சிடும் பொருட்களைச் சேகரித்து அவைகளை வெளியே கொண்டுவரும் ஒரு காகத்தைப் போன்று நான் இருந்தேன். அங்கே இருப்பது என்னுடைய தாத்தாவின் இரும்பு சிலுவைப்பதக்கம் ஆகும். மிகச்சரியாக அது எனது தாத்தாவினுடைய தல்ல ஏனெனில் அவர் ஓர் ஆங்கிலேயர் ஆவர். மேலும் அந்த இரும்பாலான சிலுவை அழகுபடுத்தப்பட்ட ஜெர்மானிய பதக்கம் முதல் உலகப்போரில் வீரதீரச் செயலுக் காக வழங்கப்பட்டது. எனது தாத்தா பிரான்சு நாட்டில் சண்டையில் பங்கேற்றார். அதனை அவர் ஒரு ஜெர்மானியப் போர் வீரரிடமிருந்து பெற்றார். உனக்குத் தெரியுமா?

பரம் வீர் சக்ரா மிக உயர்ந்த யுத்த கால வீர (சிற்ப விருட்சக) விருதாகக் கருதப்படுகிறது இது இந்திய ஆயுதப் படை வீரர்களுக்கு, அவர்கள் தங்களின் மிகச்சிறந்த வீரத்தையும் முழு தன்னலமற்ற தன்மையையும் எதிரியைச் சந்திக்கும் போது வெளிப்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது. 1950 இல் இது தொடங்கப்பட்டதிலிருந்து 21 துணிச்சலுள்ள வீரர்களுக்கு (14 பேர் இறந்தவர்கள்) ஜனவரி 2018 வரை இப்பதக்கம் வழங்கப்பட்டிருக்கிறது. அதை இன்னும் வைத்திருக்கிறீர்களா? ‘இல்லை என அவளது கண்களைப் பார்த்து அவர் கூறினார். நான் இந்தப் பலா மரத்தில் தான் அதை விட்டு விட்டேன்.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

நீங்கள் மரத்தில் அதை விட்டுச் சென்றீர்களா?

ஆம், நான் அந்த நேரத்தில் அதிகப் பரவசத்துடன் இருந்தேன். எடுத்து வைப்பதிலும் மக்களிடம் வாழ்த்துக் கூறுவதிலும் கப்பலில் நான் செல்லவிருப்பதை நினைத்துக் கொண்டு நான் எளிதில் அது
எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். “ஆம்”, என அவர் கூறினார். ‘இருபத்தைந்து வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் அது இன்னும் அங்கே இருக்கும். அதை ஒருவரும் கண்டு பிடிக்கவில்லை என்றால்…..”

‘அங்கு சென்று அதைக் காண நீங்கள் விரும்புகிறீர்களா?’ ‘என்னால் இனிமேல் மரம் ஏறவே முடியாது’ ‘உங்களால் முடியாது எனில் நான் சென்று பார்க்கிறேன். நீங்கள் இங்கே அமர்ந்திருந்து எனக்காகக் காத்திருங்கள் ‘நான் அதைக் கண்டு கொண்டேன்! நான் ஏதோ ஒன்றைக் கண்டு கொண்டேன்!” என அவள் சத்தமிட்டுக் கூறினாள். மேலும் இப்போது, காலணிகளின்றி (வெறுங்காலுடன்) அவளது நீட்டிய கையில் ஒரு துருப்பிடித்த பழைய பதக்கத்துடன் மூச்சிறைக்க அவரை நோக்கி அவள் ஓடினாள்.

அவர் அதனை அவளிடமிருந்து எடுத்து அதை அவரது உள்ளங்கையில் திருப்பி வைத்தார். “இது தான் அந்த இரும்புச் சிலுவையா?,” என அவள் ஆர்வமுடன் கேட்டாள். ‘ஆம், அது இது தான், என அவர் கூறினார்.

நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள் என இப்பொழுது நான் அறிந்துகொண்டேன். அது இன்னும் அந்த மரத்தில் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பியுள்ளீர்கள்.

‘நீ ஒரு வேளை சரியாக இருக்கலாம். நான் ஏன் வந்தேன் என உண்மையில் நான் உறுதிப்படுத்த முடியவில்லை . ஆனால் இந்தச் சிலுவையை நீ வைத்துக் கொள். மொத்தத்தில் எப்படியிருந்தாலும், நீ தான் அதைக் கண்டு பிடித்தாய்.

1. கதை ஆசிரியர் அந்த இரும்புச் சிலுவையை எவ்வாறு அடைந்தார்?
2. அந்த இரும்புச் சிலுவையை அச்சிறுமி வைத்துக் கொண்டாள் என நீ நினைக்கிறாயா?

”இல்லை, நீங்கள் அதை வைத்துக்கொள். இது உங்களுடையது தான்.’

ஆனால் அதைக் கண்டு பிடிக்க நீ ஏறி இருக்காவிட்டால் இன்னும் இருபத்தைந்து ஆண்டுகள் அது அந்த மரத்தின் மீதே இருந்திருக்கக் கூடும்.

‘ஆனால் நீங்கள் மறுபடியும் வந்திராவிட்டால்….’

எழுந்து அந்தப் பதக்கத்தை அவளது கையில் வைத்து, சரியான நாளில், சரியான நேரத்தில் சரியான நபருடன் (இருக்கிறேன்),’ என அவர் கூறினார். நான் வந்தது இந்தப் பதக்கத்திற்காக இல்லை. அது என் இளமைக்காகவே இருந்தது.

அவளுக்கு அது புரியவில்லை ஆனால் அவள் அவருடன் வாயில் கதவு வரை நடந்து சென்றாள். அந்தச் சாலை திரும்புமிடத்தில் அவர் திரும்பிப் பார்த்து அவளுக்கு கையை அசைத்தார். பின்னர் அவர் அவரது நடைகளை வேகப்படுத்திப் பேருந்து நிறுத்தம் நோக்கி உற்சாகமாக நடந்தார். அவரது நடையில் உயிரோட்டம் காணப்பட்டது. ஏதோ ஒன்று அவரது இதயத்தில் உரக்கக் கத்திற்று.

மாம்பழம் வாசனை கலந்த கோடைத் தென்றல் அவரது நாளங்களுக்குள் இரத்தக் கோளாரை ஏற்படுத்தி ஒரு கணம் அவர் எந்த மரங்களிலும் இனிமேல் ஏறமுடியாது என்பதனை அவர் மறந்தார். (சற்றுத் தழுவியது)

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

I Can’t Climb Trees Anymore Text Book Questions and Answers

Question 1.
What was the old house built with ?
Answer:
The old house was built with solid blocks of granite.

Question 2.
Does the narrator still live in the house?
Answer:
No, the narrator does not live in the house still.

Question 3.
How did the narrator get the iron cross?
Answer:
The girl climbed up the jack fruit tree and found the cross there. She gave it to the narrator. Thus he got it.

Question 4.
Do you think the girl kept the iron cross?
Answer:
Yes, the author gave the cross to the girl. Though she hesitated to accept it, she kept it for herself.

A. Based on your understanding of the story, indicate either ‘T’ (True) or ‘F’ (False) against the columns.

 1. The visitor had hidden a few old coins in the tree. – True
 2. The jack fruit tree was still there. – True
 3. As a boy the visitor used to swing on the turnstile. – True
 4. The visitor had sold the house. – True
 5. A girl came out of the house. – True
 6. The visitor’s grandfather used to sit on the stone bench. – False
 7. The visitor was able to remember the music of a piano. – True
 8. The visitor was able to climb the jack fruit tree. – False
 9. The purpose of the visit of the narrator was to buy his ancestral house back. – False
 10. The visitor climbed over the wall easily – False

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

B. Based on your understanding of the story, answer the following questions by choosing the correct answer.

Question 1.
The story I Can’t Climb Trees Anymore highlights the importance of _________
(a) old age
(b) youth
(c) adulthood
(d) middle age.
Answer:
(b) youth

Question 2.
The house which was visited by the man
(a) remained unchanged
(b) was totally changed
(c) was slightly repaired.
(d) was given a facelift Axis
Answer:
(a) remained unchanged

Question 3.
Who said, “A blessing rests on the house where the shadow of a tree falls”?
(a) grand mother
(b) grand father
(c) uncle
(d) the narrator
Answer:
(a) grand mother

Question 4.
The author came back to the house because he
(a) wanted to see the jackfruit tree.
(b) was looking for his lost youth.
(c) wanted to look again at his old house
(d) wanted to buy the house.
Answer:
(c) wanted to look again at his old house

Question 5.
He gifted to the little girl.
(a) an iron cross
(b) a bronze medal
(c) marbles
(d) old coins
Answer:
(a) an iron cross

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

C. Answer the following questions in a sentence or two.

Question 1.
Explain:“Blessings rest on the house where the shadow’ of a tree falls.”
Answer:
The trees give the shadow in summer. It protects us from the heat and gives us the comfort. Thus it is considered as a blessing when the shadows of the trees fall on a house.

Question 2.
Whats did the writer observe about the house?
Answer:
The writer observed that the house stood firm and it was not altered even after many years.
So he was glad to see the house and the jack fruit tree beside it.

Question 3.
What w as the local superstition about trees?
Answer:
The local superstition wTas that the owner of the house will also be receiving the blessing if the shadow of the tree falls on the house.

Question 4.
What did the Narrator do with the turnstile when he was a boy?
Answer:
When the narrator was a boy, he used to swing on the turnstile going round and round until he was quite dizzy.

Question 5.
Who is the owner of the house now?
Answer:
The girl’s father is the owner of the house now.

Question 6.
Why did the narrator return to his old house?
Answer:
The narrator wanted to see the old house and his treasures which he had left in the jack-fruit tree when they sold the house.

Question 7.
How did he get back the Iron Cross?
Answer:
The girl climbed up the jackfruit tree. She found out the rusted Iron cross there. She brought it to the narrator. Thus he got it.

Question 8.
Who did the house belong to originally?
Answer:
The old house belonged to the narrators grand parents originally. It was sold after the grandmother’s death.

Question 9.
What did he do with the old Iron Cross?
Answer:
The girl brought the Iron cross from the tree. She gave it to the narrator. But the narrator gave it to her as his gift.

Question 10.
Where had he left his childhood treasures ?
Answer:
He had left his childhood treasures in a small hollow in the jack fruit tree.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

I Can’t Climb Trees Anymore Additional Important Questions and Answers

Question 1.
What is a turnstile ?
Answer:
A turnstile is a mechanical gate consisting of revolving horizontal arms fixed to a vertical post. Only one person at a time can pass through it.

Question 2.
What is a trapaze?
Answer:
A trapaze is a horizontal bar hanging by two ropes and free to swing, used by acrobats in a circus.

Question 3.
How old was the girl? How was she?
Answer:
The girl was only twelve or thirteen years old. She was with lively eyes and long black hair.

Question 4.
What did the narrator decide instead of going round the gate?
Answer:
He decided to climb over the wall instead of going round the wall

Question 5.
Where and how did the narrator slither down?
Answer:
The narrator slithered down into a flower – bed shattering the stem of a hollyhock.

Question 6.
Why did not the narrator want to climb the tree?
Answer:
The narrator did not want to climb the tree because he was breathing heavily when he climbed over the wall.

Question 7.
What did the narrator keep in a small hollow?
Answer:
‘Hie narrator kept some of his treasures in a small hollow in the tree.

Question 8.
What did the treasures contain?
Answer:
The treasures contained marbles he had won, a book he wasn’t supposed to read, a few old coins and his grand fathers Iron cross.

Question 9.
What did the narrator compare him with?
Answer:
The narrator compared him with a bit of a crow collecting the bright things and putting them away.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

Question 10.
Wrhat was the iron cross?
Answer:
The Iron cross was a German decoration awarded for bravery during the world war I.

Question 11.
What is meant by a German decoration?
Answer:
A. German decoration is the bravery award given to a soldier who fought bravely and selflessly.

Question 12.
Wrhy did the narrator forget all about the Iron cross?
Answer:
The narrator was so excited while packing and saying goodbye to people and thinking about the ship he was going to sail. So he simply forgot all about the Iron cross.

Question 13.
Why did she run breathlessly?
Answer:
She found a rusty old medal. So she ran breathlessly towards the narrator to give it to him.

Question 14.
What would have happened if the girl hadn’t climbed the tree?
Answer:
If the girl hadn’t climbed the tree the old medal would have remained in the three for another twenty five years.

Question 15.
What did he do at the end?
Answer:
He looked back and waved to her. Then he quickened his steps and moved briskly towards the bus stop. There was sprightliness in his step and something cried aloud in his heart.

Question 16.
What made the Mood course in his veins?
Answer:
The mango scented summer breeze made the blood course in his veins.

Question 17.
What did the narrator forget for a moment?
Answer:
The narrator forgot for a moment that he couldn’t climb trees anymore.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

D. Match the words in column A with the meanings in column B by drawing a line as shown.
Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore 1

Answer:
Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore 2

 1. f
 2. e,h
 3. a
 4. b
 5. c,j
 6. d
 7. c,j
 8. i
 9. e,h
 10. g

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

E. Read these shortened forms of words and write the full form for the remaining words and complete the table given below.
won’t: will not
I’d : I had/I would
I’ll: I will
Answer:

 1. You’d – Youhad/You would
 2. They’ve – They have
 3. He’d – He had/would
 4. He’s – He has/is/was
 5. Wasn’t – Was not
 6. Isn’t – is not
 7. Doesn’t – Does not
 8. Aren’t – Are not
 9. Wouldn’t – Would not
 10. Can’t – Can not

Speaking

F. You are visiting the primary school where you studied classes / to IV, after six years. You get a chance to go to your standard two classroom and you are permitted to sit at the same place where you used to sit.

Question 1.
What would you remember?
Answer:
I would remember how I did my lessons and enjoyed the fun in the class.

Question 2.
Describe your feelings at that time.
Answer:
I was happy and proud to come back to my standard two classroom to sit on the small bench after six years with the little kids.

Question 3.
Who do you miss very badly, your friends or teachers?
Answer:
I miss both my friends and teachers.

Question 4.
Share your thoughts with the class.
Answer:
I recall my memory. It is still fresh. I was too small. I used to sit in the front row. I remember the lots of sum we had to do in arithmetic. I was good at arithmetic. So I was my teacher’s pet. My classmates were very friendly as I stood first in my class. I am proud of my friends and teachers.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

Writing

G. On seeing these pictures, you would have gone down your memory lane. Write a paragraph in about 50 words describing your favourite sport when you were young.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore 3

1. My Favourite Sport
Answer:
Every one has a favourite sport. My favourite sport is football. It is a fun game to watch and play. I like every sport but football is my favourite because I love to play it. All my life I have been playing football, from the backyard to high school. Foot ball has also provided me with a lot of memories that I can never forget. One memory is winning the Junior football trophy in high school. That is something I will never forget. Also my family is a football family. My dad is also a football player.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

H. Based on the story and your own ideas write your answers in about 80 to 100 words each.

Question 1.
Imagine yourself as the writer. Narrate the story of your visit to your ancestral house.
Answer:
Paragraph for Toppers
Lesson : I can’t climb trees anymore
Author : Ruskin Bond
Character : Self, Boy and mother
Theme : A possibility becomes an impossibility at times

Here is the story of my visit to my ancestral house. We had lived in that house for about twenty years. I went there to see it. It was very old but it looked majestically. I remembered the old saying. ‘Old is Gold’. I stood near the well painted old gate, staring at the house. He invited me into his house. His mother was there. His father had gone on an official tour. My eyes’ searched the house. I told his mother about the precious thing that we left when we sold this house. I took them into a room inside the house. I climbed on a ladder and looked for it in the upper shelf. It was never opened since we left. In the midst of certain old things I saw it. I was extremely happy. They were surprised to see it. It wasn’t rusty.

It was an air gun my grandfather had been using. He had given it to me. I brought it down carefully. They were surprised to see my precious treasure. They allowed me to take it home. I left the place saying good bye to the boy and the mother. I walked down the road with my treasure having my eyes filled with tears of joy.

Paragraph for late bloomers:

One day I had been to our ancestral house. The house was old but strong. I waited at the gate. A boy came and asked about me. He took me into his house. His mother was there. His father had gone on a business trip. My eyes searched for my precious things. I had left them when we left the house. I took the boy into an inner room. I climbed up the ladder and searched in the upper shelf. I found it at last. I became very happy. It was my grand father’s air-gun. I brought it down carefully. They were surprised to see my precious treasure. I was allowed to take it with me. I thanked them and left the place. Tears rolled down my cheek in joy as I walked down the road as fast as I could. I will be very careful to keep it with me in remembrance of my old grandfather.

Question 2.
The man who came to the house gave the cross as a gift to the girl.
Why did he do this?
What do you think would have happened if he had taken back the cross with him?
Answer:
Paragraph for Toppers
Lesson : i can’t climb trees anvmore
Author : Ruskin Bond
Theme : High expectations lead to high disappointments
Character : Author and the girl

lire man visited his old house. The girl allowed him to enter the house. She was kind and polite. The man realized that he too was old after climbing over the wall. He lost his hope of climbing the tree to find out his treasures. The girl climbed the tree and brought down the Iron cross. He was glad to see the dusted cross. He wanted to show his gratitude to her. So he gave it to the girl

If the writer had not given the Iron cross to the girl, he would have failed to be thankful. He might have been happy. But he would have missed the opportunity to express his kindness and love to the girl. The girl was also happy to accept the Iron cross as an honour for her adventure. The kind act of the rnan made both the giver and the receiver happy at the same time. Let us give our love to mankind with all our kinds.

“Giving is better than receiving”

Paragraph for late bloomers:

Hie man visited his old house. A girl in the house invited him. The man could not climb over the wail. He understood that he had grown old. So he felt that it was not easy to climb up the tree. The girl was smart to climb up the tree and help him. The girl found out the iron cross, marbles and old coins. He was very happy to see the rusted iron cross. He gave it to her as his gift.

If the writer had not given the iron cross to the girl, he would have failed to be thankful. His happiness might be a normal one. Their friendship might not last long. The girl had no mind to own it. As she got it as a gift, she could understand the greatness of the man. By giving the iron cross to the girl, he won her heart. They exchanged their love which was priceless.

“God blesses the giver than the receiver”

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

I. Write a letter to your friend describing your ancestral house.
Answer:
75, Peace street,
Angel Nagar, Nagercoil-16
7th July, 2018

Dear Queeny,

I am delighted to write to you about my visit to our ancestral house. Last Saturday I had gone there with my parents. It is an old house built with granite stones. There are lot of trees and garden plants in the garden. My grandparents still live there. There was an old swing beside the house. I started swinging for some time. I found some of my toys and dolls. I remembered my childhood days. I took some of them with me. I wish to spend my vacation there. I realized that rural life is comfortable than city life. We who live in the towns and cities miss the comforts a lot. Well, convey my love and regards to your mom and dad.

Yours lovingly
Angelina.

To
S. Queeny,
D/O Mr. K. Sukumar
52, Dolly villa
Mahima Nagar, Thakkalay.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

Grammar

Degrees of Comparison (ஒப்புமை நிலைகள்)

1. Comparison can be made using the three forms of an adjective.
ஒரு பெயர் உரிச்சொல்லின் மூன்று வகைகளைப் பயன்படுத்தி ஒப்புமையை உருவாக்க முடியும்.

2. Adjective is a word that describes or qualifies a noun. It gives more information about a noun.
(eg.) The tiger is a strong animal.

3. ஒரு பெயர்ச்சொல்லை விவரிப்பது அல்லது தகுதிப்படுத்தும் ஒரு சொல் பெயர் உரிச்சொல் ஆகும். (எ.கா.) புலி ஒரு வலிய மிருகம் (ஆகும்)
There are three degrees of comparison
(1) Positive
(2) Comparative
(3) Superlative.
ஒப்புமை நிலைகள் மூன்று வகைப்படும்,
(1) இயல் நிலை
(2) ஒப்புமை நிலை
(3) ஒப்பற்ற நிலை.

(eg.) Kumar is a kind man.(positive degree)
குமார் ஓர் அன்பான மனிதன் ஆவார் (இயல் நிலை/நேர் நிலை)

(eg.) A tsunami is more destructive than a cyclone.(comparative degree)
ஒரு சுனாமி ஒரு புயலை விட அதிகச் சேதம் விளைவிக்கக் கூடியதாகும். ஓப்புமை/ஒப்பீடு நிலை)

(eg.) Mount Everest is the highest peak in the world.(superlative degree)
எவரெஸ்ட் மலை உலகிலேயே மிக அதிக உயரமான சிகரமாகும். ஓப்பற்ற நிலை)

Positive:
No other girl in the class is as -tall as Ramya.
இரம்யாவைப் போல உயரமான ஒரு மாணவியும் வகுப்பில் இல்லை .

Very few girls in the class are as tall as Ramya.
வகுப்பிலுள்ள மிகக் குறைவான மாணவிகளே இரம்யாவைப் போல உயரமானவர்கள் ஆவாள்.

Comparative
Ramya is taller than any other girl in the class.
இரம்யா வகுப்பிலுள்ள எந்த மாணவியையும் விட உயரமானவள் ஆவாள்.

Ramya is taller than most other girls in the class.
இரம்யா வகுப்பிலுள்ள பிற அதிக மாணவிகளை விட உயரமானவள் ஆவாள்.

Superlative Ramya is the tallest girl in the class.
இரம்யா வகுப்பிலேயே மிக உயரமான மாணவி ஆவாள்.

Ramya is one of the tallest girls in the class.
இரம்யா வகுப்பிலுள்ள மாணவிகளில் மிக உயரமான ஒருத்தி ஆவாள்,

The Positive Degree is used to express or describe a quality.
இயல்நிலை ஒப்புமை, ஒரு தரத்தைப் பற்றிக் கூறவோ அல்லது விவரிக்கவோ, பயன்படுகிறது.

The Positive Degree of an adjective states the characteristic of the noun.
இயல்நிலை ஒப்புமைநிலையில் ஒரு பெயர் உரிச்சொல் ஒரு பெயர்ச்சொல்லின் தன்மையைக் கூறுகிறது.

(E.g.) It is a tall building. (அது ஓர் உயரமான கட்டிடம் ஆகும்).
(E.g.) Mango is sweet to taste. (மாங்கனி சுவைப்பதற்கு இனிப்பாக உள்ளது).

The Comparative Degree is used when two things (or two sets of things) are compared.
இரு காரியங்களை அல்லது கருத்துக்களை அல்லது பொருட்களை ஒப்பிடுகையில் பயன்படுத்தப்படுவது ஒப்புமை நிலை ஆகும்.

(E.g.): This building is taller than any other building.
இந்தக் கட்டிடம் வேறு எந்த கட்டிடத்தை விட உயரமாக உள்ளது.

(E.g.): Mango is sweeter than pineapple.
மாம்பழம் அன்னாசிப் பழத்தை விட இனிப்பாக இருக்கிறது.

The Superlative Degree is used when more than two things are compared.
இரண்டுக்கு மேற்பட்ட பொருட்களை அல்லது காரியங்களை ஒப்பிடுகையில் ஒப்பற்ற நிலை பயன்படுத்தப்படுகிறது.

(E.g.): This is the tallest building (இது மிகவும் உயரமான கட்டிடம் ஆகும்).
(E.g.): Mango is the sweetest fruit. (மாங்கனி மிகவும் இனிப்பான கனி ஆகும்)
Examples (எடுத்துக்காட்டுகள்)

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

Prabu is young (Positive)
Prabu is younger than Amirtha (Compartive)
Prabu is the youngest of all (Superlative)
பிரபு இளையவனாக இருக்கிறான் (இயல் நிலை)
பிரவு அமிர்தாவை விட இளையவனாக இருக்கிறான் (ஒப்புமை நிலை)
பிரபு எல்லோரிலும் மிகவும் இளையவனாக இருக்கிறான். (ஓப்பற்ற நிலை)

A. Work with a partner and fill in the table with information about your locality.You may add more information, if necessary. When you finish filling the table, write a short paragraph comparing the two places.Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore 4

Answer:
Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore 5

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

Paragraph on comparing two places

My place is Krishnapuram. My partner’s place is Vallanadu. The railway station is 4 km from my place and 5 km from my partner’s place. My place is nearer to the railway station. The nearest air port is at Tuticorin. My partner is nearer to the air port. There are two malls in my place but there is only one in my partner s place. Temples in my place are more than my partner s place. I am as far away as my partner from the sea. In my place there are three lakes. My Partner has five lakes in his place. The same river Thamirabarani flows in my place as well as my partner’s place. We have good road ways and railways facilities for our travel.

B. Give your opinion and compare the items in each picture using -er, more, less, or an irregular form. Use the words.You may form your sentences in more than one way.

1. Healthy, wholesome, calorific
Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore 6
(a) Fresh food is healthier than junk food.
(b) Fresh food is more wholesome than junk food
(c) Fresh food is more calorific than junk food

2. eco – friendly economical, safer
Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore 7
(a) Cycling is more eco – friendly than motor cycling
(b) Cycling is more economical than motor cycling
(c) Cycling is safer than motor cycling

3. educational, interesting, trendy
Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore 8
(a) A mobile phone is more educational than a radio
(b) A mobile phone is more interesting than a radio
(c) A mobile phone is trendier than radio

4. safe, comfort table, quick
Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore 9
(a) Train journey is safer than bus journey
(b) Train journey is more comfortable than bus journey
(c) Train journey is quicker than bus journey

5. cozy, costly, sturdy
Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore 10
(a) A sofa is cozier than a chair
(b) A sofa is costlier than a chair
(c) A sofa is sturdier than a chair

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

C. Look at the bar-graph. Write five sentences using the appropriate degrees of comparison. (TB Page. 37)

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore 11

 1. Bungee jumping is the most popular adventure sports in 2017
 2. Paragliding is as popular as surfing in 2001.
 3. Rock climbing in 2017 is as popular as paragliding and surfing in 2011.
 4. Surfing is the least popular adventure sort in the year 2017.
 5. In the year 2011 Raffing is as popular as Bungee jumping.

D. Listen to the conversation between Leena and her mother and list down a few new words. Using a dictionary find out the meaning for those words.
Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore 12
Answer:
Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore 13
Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore 14

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

E. Just a Minute (ஓரு நிமிடம் மட்டும்) (TB Page. 37)

The class will be divided into groups of five. Each one of you will get a topic to speak on, which will be related to the theme of the unit. A preparation time of one minute will be given. Then, you have to speak for one minute continuously. The teacher will ring the bell to signal the end of a minute. Next person in the team will take over.

The challenges of the one minute speech are to speak without

 • hesitation, stuttering and stammering.
 • pauses, gesticulations and repetitions.
 • deviating from the topic.

ஐந்து பேர் கொண்ட குழுக்களாக வகுப்பு பிரிக்கப்படும். பேசுவதற்கான தலைப்பை ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்வர். தலைப்பானது ஒரு கருப்பொருளுடன் தொடர்புடையதாக இருக்கும். ஆயத்தப்படுதல் நேரமாக ஒரு நிமிடம் வழங்கப்படும். பின்னர் நீ ஒரு நிமிடம் இடைவெளியின்றி பேச வேண்டும். ஒரு நிமிட முடிவில் சமிக்ஞை செய்ய ஆசிரியர் மணியை ஒலிக்கச் செய்வார். அடுத்த நபர் அந்தக் குழுவிலிருந்து பேசச் சொல்வார்.

ஒரு நிமிடப் பேச்சை பேசுவதற்கான சவால்கள். கீழ்க்கண்டவைகள் இருத்தல் கூடாது.

 • தயக்கம், திக்குதலும் உளறுதலும்
 • இடைநிறுத்தம், உருப்பசைவுகளும், சொன்னதையே சொல்லுதலும்
 • தலைப்பை விட்டு விலகுதல்.

Sample Speech (மாதிரிப்பேச்சு)

Respected principal/Headmaster/Headmistress, teachers and friends. We are all proud citizens of India. 26th of January is celebrated as Republic Day in India every year. On this day in 1950, India became a Democratic Republic. Celebrations are held every year on this day throughout the country.

On 26th January, 1950 the constitution came into force. We commemorate this day to recall and show respect to the day on which the foundation was officially laid in our country. This means that the people of our ountry rule them selves and all are equal and free. The government is ruled by elected representatives by the people of our country and hence the supreme power is held by the people of India.

A few suggested topics:

 1. My school
 2. My country
 3. friendship
 4. Teachers Day
 5. Independence Day
 6. Childrens Day
 7. Pongal celebration
 8. Deepavali
 9. Christmas
 10. Forest and its uses.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

About The Author (ஆசிரியர் குறிப்பு)

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore 15

நம் இரஸ்கின் பாண்ட் 1934 ஆம் ஆண்டு மே திங்கள் 19ஆம் நாளில் பிறந்தார். அவர் விருது பெற்ற ஆங்கிலேய வம்சாவளி இந்திய எழுத்தாளர் ஆவார். இந்தியாவில் சிறார்கள் இலக்கியத்தை மேம்படுத்துவதற்கான அவருடைய பங்கினால் அவர் மிகவும் பிரபலமானார். இந்தியாவில் சிறார்கள் குழந்தைகள் இலக்கியத்தின் வளர்ச்சிக்கான அவரது பங்கை குழந்தைக் கல்வி இந்திய மன்றம் (ஆலோசனை சபை) அங்கீகரித்துள்ளது. ‘நமது மரங்கள் இன்னும் டெஹ்ராவில் வளர்கின்றன (Our trees still grow in Dehra) என்ற புத்தகத்திற்கான சாகித்திய அகடெமி விருதை அவர் 1992 இல் பெற்றார். 1999 இல் பத்ம ஸ்ரீ விருதும் 2014 இல் பத்ம பூஷண் விருதும் அவருக்கு வழங்கப்பட்டன. செழுமையான எழுத்தாளராக அவர் 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் புதினங்களை எழுதியுள்ளார். அவரது பிரபலமான புதினம் (novel) நீல நிறக் குடை’. இந்தியில் திரைப்படமாக்கப்பட்டு, அதற்கு 2007 ஆண்டில் சிறந்த சிறுவர்கள் திரைப்படம் என தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top