Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th English Guide Pdf Supplementary Chapter 1 After Twenty Years Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th English Solutions Supplementary Chapter 1 After Twenty Years

11th English Guide After Twenty Years Text Book Back Questions and Answers

5. Anwer the following questions in a paragraph of about 150 words each:

Question a.
Compare and contrast the character of Jimmy wells and Bob with suitable references.
Answer:
I think Jimmy Wells has been more successful in his career than his friend. It is not because he became a guardian of peace. It is a question of personal ethics. He was concerned with the means to achieve his end. He led a contented life and gained respect from colleagues and the general public as an honest officer. In twenty years Jimmy Wells had developed a good physique and a slight swagger. There was an air of pride in his movements. Bob, on the other hand, wasn’t bothered about the means. He just wanted to make money even violating the laws of the land.

Money is, of course, a measure of success but the end never justifies means. Bob may have been more successful in making money. But he is haunted by the fear of being arrested all the time. He is cunning and escapes the law. He is hated by police for breaking the law and hurting innocent citizens of the country. The guardian of law is bold and sure. But Bob is all the time perturbed and afraid. Thus ill-gotten wealth doesn’t give Bob peace of mind. I believe both the characters are well-made Jimmy, an ordinary person without much ambition but holding on to the path of virtue. But Bob has received his character in order to make money. Bob is like an art lover who has sold his eyes to buy a beautiful painting.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years

Question b.
“Means should justify the end.” Explain this adage with reference to O.Henry’s story.
Answer:
When ‘Means justify the end’, ethical consideration focuses on what you do not the consequences of what you’ve done. In this story, “After Twenty Years” by O Henry. Jimmy goes out to find a job despite leaving his friend. Jimmy is doing his ethical consideration of work as he is an honest po¬lice officer. Jimmy has established himself as a respected policeman of integrity and decency.

Silky Bob and Jimmy Wells are both good friends and keep promises. It is pretty remarkable that silky Bob and Jimmy agree to meet each other. Later, but one is a cop and the other is a criminal. We know that Jimmy wells is a man of honour. Jimmy valued being a police officer, but he valued the memory of Bob’s friendship. He had a difficult choice to arrest him.

Jimmy can’t bring himself to do it but whatever the situation may be, he couldn’t give up the duty. That’s why he gets another cop to do it. Though he is his best friend Jimmy’s identity was more about being a cop than about being Bob’s friend. Finally, the means of Jimmy’s heart is justified at the end. That he did his job honestly.

Question c.
“Tell me who your friends are and I shall tell you who you are” How will you explain this statement in the light of Jimmy’s and Bob’s friendship?
Answer:
We can’t fully agree with the statement “Tell me who your friends are and I shall tell you who you are”. This adage may be applicable to those friends who behave like “birds of the same feather” and involve in any activity with a common purpose. But this does not apply to those who live by different value systems personal and professional ethics. In this story, Bob and Jimmy Wells had been life-time friends. Jimmy Wells became, guardian of peace but Bob becomes a criminal wanted by Chicago police, Very often we tend to regard “a friend” as a life-time companion. A friend is one with who we need not conceal our real physical or psychological problems.

One does not wear a mask in front of a friend. A friend usually rushes to help another unsought in times of trouble. All these impressions are relevant only to those who travel the same path of virtue and socially accepted norms and cultural expectations. But a childhood friend who has chosen the evil path to make money is a ‘long lost friend’ with whom one may not like to continue the friendship. So, proverbs need to be taken with a pinch of salt. They may not be relevant on all occasions or apply to all always.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years

ஆசிரியரைப் பற்றி:

ஓ.கென்றி (1862-1910) மிகச் சிறந்த பிரபலமான சிறுகதை எழுத்தாளர். வில்லியம் சிட்னி போர்ட்டர் என்பது இவரின் இயற்பெயராகும். இவருடைய கவிதைகள் நியூயார்க் நகர மக்களின் எளிய வாழ்க்கையை பற்றியே அமைக்கப்பட்டு இருக்கும். இவரின் சிறுகதைகள் உலகில் பிரசிதிப்பெற்றவை.

சூழ்நிலைகளுக்க ஏற்றவாறு கதைகள் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் கதையின் முடிவில் யாரும் எதிர்பாராத திருப்பம் அமையும். கதைகளில் வரும் நகைச்சுவை, வார்த்தை வடிவமைப்பு அனைத்தும் சிறப்பானவை. 1902 முதல் இவர் சிறந்த எழுத்தாளராக நீயூயார்க் நகரில் எழுதத் தொடங்கினார். 381 சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார்.

ஞாயிறு வார இதளில், தி நீயூயார்க் வேல்டு என்ற தலைப்பில் இவரின் கதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 1905ல் ஓ ஹென்றியின் After twenty years என்ற சிறுகதை ஞாயிறு வார இதளில் வெளியிடப்பட்டது. ஓ ஹென்றியின் கதை சொல்லும் விதத்தை பின்பற்றி எழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழில் சிறுகதைகள் எழுதியுள்ளார். The four million, The gift of the magi etc இவரின் பல படைப்புகள் ஆகும்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years

கதைச் சுருக்கம்:

நீயூயார்க் நகரின் ஒரு முனையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு காவலர் தனியாக நிற்க்கும் ஒரு நபரை காண்கிறார். தனியாக நிற்பவரின் பெயர் பாப் என்றும், அவர் 20 ஆண்டுகளுக்கு முன் தன் நண்பனை இதே இடத்தில் வைத்து சந்திப்பதாக ஒப்பந்தம் போட்டு இருந்ததாகவும் கூறினார். அக்காவலரும் அதை கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

சிறுது நேரத்தில் இன்னொரு நபர் அங்கு வந்து தன் பெயர் ஜிம்மி என சொல்லுகிறார். ஆனால் வெளிச்சத்தில் பாப் தன் நண்பன் ஜிம்மியின் முகத்தை பார்த்த போது அதிர்ந்துபோனார். ஏனெனில் பாப் பார்த்த அந்த நபர் ஜிம்மி இல்லை. அவரும் ஒரு காவலர். அந்த காவலர் பாப்பிடம் ஒரு கடிதம் கொடுத்ததார்.

அந்த கடிதத்தில் முதலில் வந்ததுதான் அவரின் நண்பர் ஜிம்மி என்றும் மேலும் காத்திருப்பவர் சிகாக்கோ காவலர்களால் தேடப்பட்டு வரும் குற்றவாளி பாப் எனவும் அவர் சிகரெட் பற்ற வைக்க தீக்குச்சியை உரசிய போது வந்த வெளிச்சத்தில் அதை தெரிந்து கொண்டதாகவும் எழுதி இருந்தது. இதை படித்ததும் பாப் அதிர்ந்து போனார்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years

After Twenty Years Summary in Tamil

காவல் அதிகாரி ஒருவர் சிறந்த உடல் தோற்றத்துடன் அந்த தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அவரது நடை செயற்கையான ஒன்றல்ல. ஏனெனில் அங்கு அவரைத் தவிர வேறு யாருமில்லை. அப்பொழுது நேரம் சுமார் 10 மணி இருக்கும். மழைக் காற்றும் மேகமும் தெருவை வெறிச்சோடச் செய்திருந்தது.

அந்த காவல் அதிகாரி வழியில் இருந்த வீட்டுக் கதவுகளை சோதனை செய்து கொண்டே நடந்த விதம், கையில் வைத்திருந்த குச்சியை அவர் சுழற்றிய விதம், அவரது கூரிய பார்வை அனைத்தும் அவர் ஒரு ரோந்து அதிகாரி என்பதை காண்பித்தது. அந்த தெருவில் எப்பொழுதும் ஆட்கள் இருப்பார்கள் பெட்டிக் கடைகளும், உணவு விடுதிகளும் தவிர மற்ற கடைகள் பூட்டப்பட்டிருந்தன.

ஒரு கட்டிடத்தின் அருகே அவர் மெதுவாக நடந்து வந்தார். ஒரு இருண்ட இரும்புக் கடை முன்பு ஒரு மனிதன் வாயில் பற்றவைக்காத ஒரு புது சிகரெட்டுடன் சாய்ந்து நின்று கொண்டிருந்தார். அந்த காவலர் தன்னிடம் வருவதைக் கண்டு அம்மனிதன் வேகமாக பேசத் தொடங்கினான்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years

“ஐயா, நான் ஒரு நண்பருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். இச்சந்திப்பு இருபது ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது உங்களுக்கு நான் கூறுவது வேடிக்கையாக இருக்கலாம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த கடை இருக்கும் இடத்தில் பெரிய Joe Brandy’s உணவு விடுதி இருந்தது.”

” ஐந்து வருடங்களுக்கு முன்பு தான் அது இடிக்கப்பட்டது” என்றார் அந்த காவலர்

அம்மனிதன் தன் வாயிலிருந்து சிகரெட்டை பற்ற வைத்த போது அவனது முகத்தில் இரு கூரிய விழிகளும், வலது இமையின் மேல் ஒரு வெண் தழும்பும் தெளிவாகத் தெரிந்தது. அவனது கழுத்தை சுற்றி இருந்த துணியில் ஒரு அழகிய பெரிய வைரம் பதிக்கப்பட்டிருந்தது.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years 1

இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதே இரவில் நான் எனது நெருங்கிய நண்பன் ஜிம்மியுடன் அந்த விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்தேன். நாங்கள் இந்த நியூயார்க்கில் தான் சகோதரர்கள் போன்று வளர்ந்தோம். அப்போது எனது வயது 18 அவனது வயது 20. அந்த மறுநாள் நான் மேற்கு நோக்கி பணம் சம்பாதிக்க செல்லவிருந்தேன். ஆனால் அவனை யாராலும் நியூயார்க்கை விட்டு வெளியே அனுப்பவே முடியாது.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years

ஏனெனில் அவனுக்கு அதுமட்டுமே உலகம். எனவே அன்று நாங்கள் சரியாக 20 வருடங்கள் கழித்து எந்த சூழலில் இருந்தாலும், அதே இடத்தில் சந்திப்பதாக ஒப்பந்தம் செய்து கொண்டோம் அந்த கால அவகாசத்திற்குள் விதி எங்களை அதன் திட்டப்படி இழுத்துச் சென்றிக்கும் என்று நம்பினோம்.

“மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது ஒருவேளை எனக்குத்தான் இருபது ஆண்டுகள் பெரிதாகத் தெரிகிறதோ!” என்றார் அக்காவலர் “இடையில் நீங்கள் உங்கள் நண்பரைச் சந்திக்கவே இல்லையா?”

“சந்தித்தோம். ஆனால் ஓரிரு ஆண்டுகளில் மீண்டும் தொடர்பற்றுப் போனோம். மேற்கத்திய நாடுகள் மிகப் பரந்தது. அதனால் அங்கு சுற்றி திரிந்தே நாட்கள் கழிந்துவிட்டது. எனக்கு தெரியும் ஜிம்மி உயிரோடு இருந்தால் கண்டிப்பாக என்னை சந்திக்க வருவானென்று.

ஏனெனில் அவன் தான் இந்த உலகத்திலேயே நேர்மையானவன், சிறந்த மனத்திடம் உடையவன். அவன் ஒருபோதும் என்னை மறக்கமாட்டான். ஆயிரம் மையில்கல் கடந்து இன்று இந்த இடத்தில் நிற்க நான் வந்திருக்கிறேன். நான் என் நண்பனைச் சந்தித்தால் என் துன்பம் தகுமானது தான்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years

அம்மனிதன் தனது பாக்கெட்டிலிருந்து ஒரு வைரம் பதிக்கப்பட்ட கைக்கடிகாரத்தை எடுத்தான்.

“பத்து மணியாக இன்னும் மூன்று நிமிடங்கள் உள்ளன. இருபது வருடங்களுக்கு முன்பு நாங்கள் பிரிந்த போது சரியாக பத்துமணி”

“நான் சவால் விடுகிறேன். ஜிம்மிநான் சம்பாதித்ததில் பாதியாவது அவனும் சம்பாதித்து இருப்பான். அவன் மிகவும் நல்லவன் என்றாலும் இயற்கையில் மிகவும் மெதுவாகசெயல்படுவான். நான் இந்த நிலைக்கு வர பல திறமைசாலிகளுடன் போராட வேண்டியிருந்தது. அவனே நியுயார்கிலியே தன்னை முடக்கிக் கொண்டவன் மேற்கிலிருந்து வந்த நான் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.”

அந்த காவலர் தனது கையிலிருந்த குச்சியை சுழட்டியவாறு நகர ஆரம்பித்தார்.

“நான் கிளம்புகிறேன் உங்களது நண்பர் வருவார் என நம்புகிறேன். நேரத்திற்கு வருமாறு அவரை அழைப்பீர்களா?”

“இல்லை, இன்னுமொரு அரைமணிநேரம் நான் காத்திருப்பேன். அவன் இந்த உலகத்தில் உயிருடன் இருந்தால், கண்டிப்பாக வருவான்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years 2

“சரி நான் வருகிறேன்”, என்று கூறிவிட்டு அந்த காவலர் தனது வழக்கமான தோரணையுடன் ரோந்து பணியைத் தொடர்ந்தார்.

அப்பொழுது சாரல் கலந்த தென்றல் காற்று நிலையாக வீசிக் கொண்டிருந்தது. அங்கிருந்த ஒருசில பாதசாரிகளும் தங்களது சட்டை காலரை உயர்த்தி கையை பாக்கெட்டில் வைத்தவாறு விரைந்து கொண்டிருந்தனர். ஆனால் இரும்புக்கடை முன் அம்மனிதர் வாயில் ஒரு சிகரெட்டுடன் தன் பாலிய நண்பனுக்காக காத்துக் கொண்டிருந்தார்.

ஒரு இருபது நிமிடங்களுக்கு பின் ஒரு உயர்ந்த மனிதன் நீள கோட்டுடன் எதிர் திசையிலிருந்து, காத்துக் கொண்டிருந்த அம்மனிதரை நோக்கி வந்தார்.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years

அந்த புது மனிதர் இவரிடம் வந்து “நீர் தான் பாப் என்பவரா?” என்று சந்தேகத்துடன் கேட்டார். நீ ஜிம்மி தானே என்று மகிழ்ச்சியில் கத்தினார்.

அந்த புது மனிதர் பாபின் இரு கைகளையும் பிடித்து “என்னை ஆசீர்வதியுங்கள்” என்றார். இது நிச்சயமாக பாப் தான். “நீ வருவாய் என்று எனக்குத் தெரியும். இருபது ஆண்டுகள் மிக நீளமானது தான். அந்த ஹோட்டல் இப்போது இருந்திருந்தால் அங்கே மீண்டும் சாப்பிட்டிருக்கலாம். மேற்கில் நீ எப்படி இருக்கிறாய்?”

”மிகவும் கடினமாக இருந்தது. அது நான் எதிர் பார்த்தது தான். நீ மிகவும் மாறிவிட்டாய், ஜிம்மி “நீ இவ்வளவு உயரமாய் இருப்பாய் என நான் நினைக்கவே இல்லை”.

“ஆமாம் எனது இருபதாவது வயதில் நான் சிறிது வளர்ந்தேன்”. “நியூயார்க்கில் நீ எப்படி இருக்கிறாய் ஜிம்மி?”

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years

”ஏதோ இருக்கிறேன் நகர அலுவலங்கள் ஒன்றில் ஒரு நல்ல வேலையில் உள்ளேன் வா நாம் நடந்து கொண்டே நமது கடந்த காலத்தைப் பற்றி பேசுவோம்”. மேற்கிலிருந்து வந்த பாப் தனது வெற்றிகளை மிகப் பெருமையாகப் பேசினான் ஜிம்மி மிகவும் ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்தார்.

அந்த தெருமுனையிலிருந்த மருந்துக்கடை வெளிச்சத்தில் அந்த நபரின் முகத்தை பார்த்த பாப் திடுக்கிட்டு நின்றான். “நீ ஜிம்மி வெல்ஸ் அல்ல” இருபது வருடம் நீளமானது தான். ஆனால் ஒருவரின் மூக்கை சப்பையாக மாற்ற முடியாது.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years 3

“ஆனால் சில நேரங்களில் காலம் நல்லவர்களை கெட்டவர்களாக மாற்றிவிடுகிறது” என்றார் அந்த உயர்ந்த மனிதர். “நீ பத்து நிமிடம் எங்களது பிடியில் இருந்தாய் பாப் நீ எங்களிடமிருந்து தப்பிவிடுவாய் என்றெண்ணி சிக்காக்கோ காவல்துறை தகவல் அனுப்பிக் கொண்டே இருக்கிறது. நீயா இவ்வளவு அமைதியாய் செல்கிறாய்? மிகவும் சிலிர்க்கிறது நாம் காவல் நிலையத்துக்குச் செல்லும் முன் இந்த கடிதத்தை படிக்க வேண்டும்.

இதை ரோந்து அலுவலர் வெல்ஸ் உன்னிடம் தரச் சொன்னார்”.

பாப் அந்த சிறிய தாளை பிரித்து படிக்க ஆரம்பித்த போது நிலையாக இருந்த அவனது கைகள் வாசிக்க வாசிக்க நடுங்க ஆரம்பித்தன. ஆனால் அதில் எழுதப்பட்டிருந்தது ஒரு சிறிய வாக்கியமே.

Samacheer Kalvi 11th English Guide Supplementary Chapter 1 After Twenty Years

பாப், நாம் திட்டமிட்ட நேரத்தில் குறித்த இடத்திற்கு நான் வந்தேன். ஆனால் நீ சிகரெட் பற்றவைத்த வெளிச்சத்தில் நீ தான் சிகாகோவில் தேடப்படும் குற்றவாளி என்பதை அறிந்து கொண்டேன். இருந்தாலும் என்னால் இயலாத காரணத்தால், உன்னை கைது செய்ய இந்த காவலரை அனுப்பினேன் “.
ஜிம்மி.

Leave a Reply